கல்விச்சோலை செய்திகள் | 29.08.2016 >>டி.

கல்விச்சோலை செய்திகள் | 29.08.2016

>>டி.என்.பி.எஸ்.சி., ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு

>>பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.

>>புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

>>தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி
சென்னை மெட்ரோ ரயிலில் 41 இளநிலை பொறியாளர் பணி

>>TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு …விரிவான விவரங்கள் …

>>ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு

>>தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் 29-ல் வெளியீடு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

>>HSE SEPTEMBER 2016 | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிளஸ்டூ தேர்வு எழுத தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள Government Examinations Service centres -க்கு சென்று 24.08.2016 ( புதன்கிழமை) முதல் 31.08.2016 (புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. click | http://goo.gl/mKfi8I

>>தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி – விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016 click | http://goo.gl/3o6ule

>>TEACHERS RECRUITMENT 2016 | போட்டித்தேர்வு மூலம் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. click | http://goo.gl/RZqCfo

>> TNPSC GROUP 4 MODEL QUESTION PAPER WITH ANSWERS DOWNLOAD | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.. click | http://goo.gl/JOC4Kj

>> TNPSC GROUP 4 ONLINE TEST | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.. click | http://goo.gl/bFe1FK

>> TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.. click | http://goo.gl/QLZXXP
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: