கல்விச்சோலை செய்திகள் | 12.08.2016 1.தமி

கல்விச்சோலை செய்திகள் | 12.08.2016
1.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 5 ஆயிரத்து 451 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு | விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ந்தேதி கடைசி நாள்.
2.பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது.
3.புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கைக்கு கல்வியாளர்கள், ஆசிரியர்களின் ஆதரவும் எதிர்ப்பும்
4.மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் படிப்படியாக அமைக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
5.பெயரின் தலைப்பு எழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும் ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்
6.பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது
7.உளவியல் ஆலோசகர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு.
8.சென்னை டைடல் பார்க்கில் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
9.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
10.அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை தேர்வு களில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் வி.சரோஜா கூறினார்.
11.Answer Key (NEET – II) | மருத்துவ நுழைவுத் தேர்வு விடைகள் இணையத்தில் வெளியீடு.
12.இந்த ஆண்டு முதல் அறிமுகம்: அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் சட்டசபையில் அமைச்சர் சரோஜா அறிவிப்பு
13.3 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகத்துடன் ஆங்கில இலக்கண பயிற்சித்தாள் அமைச்சர் பெஞ்சமின் அறிவிப்பு
14.5,451 காலியிடங்களை நிரப்ப நவம்பர் 6-ல் குரூப்-4 தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
15.உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கை துரிதமாக முடிக்க நடவடிக்கை சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்
16.பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயம்
17.ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கூடங்களுக்கு தினமும் வரும் ஆசிரியர், மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் சட்டசபையில் அமைச்சர் பா.பெஞ்சமின் அறிவிப்பு
18.சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
19.TNPSC GROUP 4 NOTIFICATION | TNPSC GROUP 4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது | மொத்த காலிப்பணியிடங்கள் 5451 | விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2016 | தேர்வு நாள் 6.11.2016…விரிவான விவரங்கள்…
20.RTI – ஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேறு கால அட்டவணையில் முறையான துறைமுன் அனுமதியுடன் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி.இது தொடக்கக் கல்வித்துறைக்கும் பொருந்தும் -தகவல் அறியும் சட்டத்தின் பதில்
>> TNPSC GROUP 4 NOTIFICATION | TNPSC GROUP 4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது | மொத்த காலிப்பணியிடங்கள் 5451 | விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2016 | தேர்வு நாள் 6.11.2016…விரிவான விவரங்கள்… |study materials – http://www.tnpscworld.com
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: