கல்விச்சோலை செய்திகள் | 01.08.2016 1.தமி

கல்விச்சோலை செய்திகள் | 01.08.2016
1.தமிழகத்தில் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (1.8.2016) முதல் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
2.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3.Implementation of Pay panel recommendation: Govt employees to get full arrears with August salary
4.G.O. D. No. 142 Dt: July 20, 2016 | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் | 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் | வழிகாட்டு நெறிமுறைகள்
5.www.tangedco.gov.in | மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
6.’மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, ‘அரியர்ஸ்’ பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
7.உதவிப் பேராசிரியர்கள் மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு
8.டிப்ளமோ பார்மசி’ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
9.மாற்று திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு ‘ஸ்காலர்ஷிப்’
10.தடயவியல் அதிகாரி பதவி : எழுத்து தேர்வு அறிவிப்பு
11.மக்களவை செயலகத்தில் 64 பாதுகாப்பு உதவியாளர் பணி
12.5,451 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு 15 நாட்களில் வெளியாகும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பேட்டி
13.HM TO DEO PROMOTION | தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகிற மூத்த தலைமை ஆசிரியர்கள் 41 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து, பணி நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
14.TNPSC – JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி 28.8.2016
15.பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: