கல்விச்சோலை செய்திகள் | 29.7.2016 1.TNPS

கல்விச்சோலை செய்திகள் | 29.7.2016
1.TNPSC – JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி 28.8.2016
2.பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
3.FIND TEACHER POST | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட http://www.findteacherpost.com தங்களிடம் பதிவு செய்துள்ள ஆசிரியபட்டதாரிகளுக்கு, தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப முடிவு செய்துள்ளது. பதியுங்கள்…பகிருங்கள்..காலிப்பணியிடங்களை அறியுங்கள் .
4.79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,” என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தகவல்.
5.2,000 பணியிடங்களை நிரப்ப ஏர் இந்தியா திட்டம்
6.பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு சட்டப்பேரவையில் தகவல்.
7.முதுகலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் – மாத சம்பளம் ரூ.26 ஆயிரம் – அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அறிவிப்பு . விரிவான தகவல்கள்
8.25 சதவீத இடஒதுக்கீடு தனியார் பள்ளி காலியிடங்களில் நவ.30 வரை மாணவர் சேர்க்கை மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவிப்பு
9.TNPSC இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் சுமார் 5000 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு
10.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனை நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெண் ஒருவர் முதன்முதலாக ஜனாதிபதி வேட்பாளர் ஆகி இருப்பது புதிய சரித்திரம் ஆகும்.
11.என்ஜினீயர் பதவிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் நடந்த எழுத்து தேர்வின் முடிவுகளை ஒருவார காலத்துக்குள் வெளியிடவேண்டும் என்று மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12.தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று (28.7.2016)வெளியீடு. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்
13.தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 18 உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு
14.B.Ed படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்
15.திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் – 21 அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ், பணி
16.பட்ஜெட் மானியக் கோரிக்கை: எந்த நாளில் எந்த துறை மீது விவாதம் நடக்கும் – அட்டவணை | ஆகஸ்ட் 9 – உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
17.170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி
18.பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள உதவி பேராசிரியர் பணி. விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.
19.www.tnpl.com | தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு . விரிவான தகவல்கள்.
20.www.fisheries.tn.gov.in | Notification for the post of Technical Assistant by Direct Recruitment in Fisheries Department | தமிழ் நாடு மீன் வளத்துறையில் வேலைவாய்ப்பு..விரிவான தகவல்கள் .
21.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி. விண்ணபிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.
22.தொலைதூரக் கல்வி பாடங்களுக்கு ஒப்புதல் அவசியம் யுஜிசி சுற்றறிக்கைக்கு பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு
23.7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம்
24.கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்
25.துணை ஆட்சியர், டிஎஸ்பி பதவிகளுக்கு குரூப்-1 மெயின் தேர்வு
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: