கல்விச்சோலை செய்திகள் | 28.06.2016 >> TR

கல்விச்சோலை செய்திகள் | 28.06.2016
>> TRB DIET LECTURER RECRUITMENT 2016 | Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer – SCERT 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள் : 15.07.2016 – போட்டித்தேர்வு நடைபெறும் நாள் : 17.9.2016
>> PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 | BT TO PGT PROMOTION PANEL | TAMIL-ENGLISH-MATHS-PHYSICS-CHEMISTRY-BOTANY-ZOOLOGY-GEOGRAPHY-ECONOMICS-POLITICAL SCIENCE-PHYSICAL DIRECTOR-TENTATIVE PANEL DOWNLOAD
>> 7th pay commission latest news today | மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
>> S.S.L.C. SPECIAL SUPPLEMENTARY EXAMINATION JUNE / JULY 2016 TIME TABLE | REVISED JUNE, JULY SUPPLEMENTARY TIME TABLE DOWNLOAD.
>> http://www.annamalaiuniversity.ac.in-MBBS and BDS Random Number released-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம் (BDS) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டது.
>> D.ELE.ED RANK 2016 | இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (27.06.2016) வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு ஜூலை 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
>> SIDDHA MEDICINE ADMISSION NOTIFICATION 2016 | இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர 28.06.2016 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் 28.07.2016
>> LATEST TN-TET NEWS 2016 | ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை : மத்திய அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா விளக்கம்.
>> ANNA UNIVERSITY B.ARCH ADMISSION NOTIFICATION 2016 | அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் B.ARCH படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
>> Online GPF – DOWNLOAD YOUR GPF A/C SLIP FOR 2015-2016
>> BSNL RECRUITMENT 2016 | BSNL வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு – http://www.externalbsnlexam.com – Start of Online Reg: 10.07.2016 – End of Online Reg: 10.08.2016 – Date of Online Exam: 25.09.2016
>> CENTRAL TEACHER ELIGIBILITY TEST UNIT (CTET) – SEPTEMBER 2016 NOTIFICATION | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள CTET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: