கல்விச்சோலை செய்திகள் | 10.06.2016 1.ஏழா

கல்விச்சோலை செய்திகள் | 10.06.2016
1.ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு,இறுதி வடிவம் கொடுக்க, நாளை சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.
2.’பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
3.உ.பி. மாநிலத்தில் காத்திருக்கும் 9 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை..!!
4.பொறியியல் படிப்புகளுக்கும் நீட் (தேசிய தகுதி காண் தேர்வு) போன்ற தேர்வை நடத்துவது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆலோசனை நடத்தி வருகிறது.
5.www.isro.gov.in | இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், டிராட்ஸ்மேன், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சயின்டிபிக் அசிஸ்டன்ட், நூலக உதவியாளர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
6.மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
7.உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்லுாரி பேராசிரியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
8.www.skilltraining.tn.gov.in | ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்
9.பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இயலாது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி பேட்டி
10.www.textbookcorp.in | இ-சேவை மையங்கள் மூலம் பாட புத்தகங்களை 48 மணி நேரத்தில் பெறும் வசதி தமிழக அரசு ஏற்பாடு
11.www.upsconline.nic.in | தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள 257 அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அக்கவுன்ட்ஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12.mbbs random number 2016 | தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
13.TNPSC குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: