கல்விச்சோலை செய்தி | 06.06.2016 >>பள்ளி

கல்விச்சோலை செய்தி | 06.06.2016
>>பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு:ஓராண்டாகியும் ‘ரிசல்ட்’ இழுபறி
>>TNTET:தகுதித்தேர்வு நிபந்தனை காத்திருக்கும் ஆசிரியர்கள்…
>>TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
>>வனத்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
>>வங்கிகளில் புரோபேஷனரி அதிகாரி ஆகவேண்டுமா..இதோ உங்களுக்கான தேர்வு…!!
>>மாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்களை ஏற்படுத்துமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இன்ஸ்டிடியூட்டுகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.
>>கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
>>TAMIL G.K 0201-0220 | TNPSC | TRB | TET | 141 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
>>என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை வருகிற 24-ந் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
>>தேர்வு நிலை பெறுவதற்கான விண்ணப்பபடிவம்!
>>இந்திய பாதுகாப்பு அமைச்சகம் | ஆவடி கனரக தொழிற்சாலை வெளிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு ….விரிவான விவரங்கள்….
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: