கல்விச்சோலை செய்தி | 17.5.2016 >>தமிழகம்

கல்விச்சோலை செய்தி | 17.5.2016
>>தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
>>கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியைச் சேர்ந்த ஜஸ்வந்த் ஆகிய இரண்டு பேர் 1195 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
>>திருவள்ளூரைச் சேர்ந்த பவித்ரா 194 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் ஸ்ரீநிக்கேதன் பள்ளியில் படித்தவர் ஆவார்.
>>நாமக்கல்லைச் சேர்ந்த வேணு ப்ரீத்தா 1193 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார்.
>>தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் பிளஸ்டூ பொதுத் தேர்வு எழுதியிருந்தனர் அதன் முடிவுகள் இன்று காலை 10 மணி 31 நிமிடத்திற்கு வெளியிடப்பட்டது..
>>தமிழக பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
>>கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியைச் சேர்ந்த ஜஸ்வந்த் ஆகிய இரண்டு பேர் 1195 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
>>இந்த ஆண்டு (2016)மாவட்ட வாரியாக தேர்வு சதவீதம் 1. கன்னியாகுமரி — 95.7 2. திருநெல்வேலி – 94.76 3. தூத்துக்குடி — 95.47 4. ராமநாதபுரம் – 95.04 5. சிவகங்கை – 95.07 6. விருதுநகர் – 95.73 7. தேனி – 95.11 8. மதுரை -93.19 9. திண்டுக்கல் – 90.48 10. ஊட்டி – 91.29 11. திருப்பூர் – 95.2 12. கோவை – 94.15 13. ஈரோடு – 96.92 14. சேலம் – 90.9 15. நாமக்கல் – 94.37 16. கிருஷ்ணகிரி – 85.99 17. தர்மபுரி -90.42 18. புதுக்கோட்டை – 93.01 19. கரூர் – 93.52 2-0. அரியலூர் – 90.53 21. பெரம்பலூர் – 96.73 22. திருச்சி – 94.65 23. நாகப்பட்டினம் – 86.8 24. திருவாரூர் – 84.18 25. தஞ்சாவூர் – 90.14 26. பாண்டிசேரி – 87.74 27. விழுப்புரம் – 89.47 28. கூடலூர் – 84.63 29. திருவண்ணாமலை – 90.67 30. வேலூர் – 83.13 31. காஞ்சீபுரம் – 90.72 32. திருவள்ளூர் – 87.44 33. சென்னை – 91.81
>>பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள். அனைத்து விவரங்களும் உடனுக்குடன் உங்கள் கையில்……..
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: