கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 4.5.2016

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 4.5.2016
>>TNPSC RECRUITMENT 2016 | TNPSC LIBRARIAN & DEPUTY MANAGER பணி உடன் விண்ணப்பியுங்கள்
>>மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
>>மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
>>G.O.No.131 Dt: May 02, 2016 திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – தனி உயர்வு – 01.01.2016 முதல் தனி உயர்வு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
>>பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக, மாணவ, மாணவியர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.மே 9 அல்லது, 10ல் வெளியாகலாம் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல்.
>>கலை – அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம்: முதல் நாளில் 25 சதவீதம் கூடுதல் விண்ணப்பங்கள் விற்பனை.
>>உயர்நிலைப்பள்ளி,தலைமையாசிரியர்,தொடக்கப்பள்ளி,தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு !
>>10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: மே 6-ல் வெளியாகிறது…!! 10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகவுள்ளன.
>>எல்லை காவல் படை 622 பணியிடங்களுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா..?
>>இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று ஊதியம் நிர்ணயிக்கும்போது, தனி ஊதியம் ரூ.750 யையும் சேர்த்து கணக்கிட வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
>>கணித பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தை முறைப்படுத்தி ஆணை !
>>தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் BE.d சேர்க்கைகான விண்ணப்பம் !
>>அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பம் விநியோகம் .
>>மத்திய அரசின் காலி பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை, ‘ஆன்லைன்’ மூலம் நியமிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
>>தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் கே.சேகர் தெரிவித்தார்.
>>எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதல் கட்ட நுழைவுத் தேர்வை 8 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை.தேர்வு முடிவுகள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: