கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 9.3.2016

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 9.3.2016

> TNPSC | ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT 2016 | சிறைத்துறையில் ASSISTANT JAILOR பணியிடம் …காலிப்பணியிடம் 104….விண்ணப்பிக்க கடைசி தேதி – 8.4.2016… தேர்வு நாள் – 24.7.2016.விரிவான விவரங்கள் …

> தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

> ESLC EXAM 2016 |ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மார்ச் 11, 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

> TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT LATEST PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD.

> CSIR-UGC NET EXAM JUNE 2016 | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.3.2016. தேர்வு நடைபெறும் நாள் 19.06.2016.

> மத்திய அரசு கல்லுாரிகளில், 170 உதவி பேராசிரியர் பணிகளுக்கு, 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

> INDIRA GANDHI CENTRE FOR ATOMIC RESEARCH – JUNIOR RESEARCH FELLOW …..NO OF FELLOWSHIPS 40… APPLY NOW… LAST DATE – 18.03.2016
NEWS SSLC +2 STUDY MATERIALS TRB TNPSC G.O FORM EDU VIDEO மேலும் படிக்க

> PLUS TWO BIOLOGY ENGLISH MEDIUM ONE MARK TEST VIDEO INCLUDED PUBLIC QUESTIONS (MARCH-2006-OCTOBER-2016), BOOK BACK , PTA BOOK QUESTIONS.

> மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

> பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்’ என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

> TNSTC RECRUITMENT 2016 | தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு..விண்ணப்பிக்க கடைசி தேதி 7.3.2016…விரிவான விவரங்கள் …

> KALVISOLAI | 1 MARK OFFLINE SELF TEST SERIES – SCORE FULL MARKS | DOWNLOAD CLASS 12 BIOLOGY BOTANY/ZOOLOGY EM / TM 1 MARK OFFLINE SELF TEST SERIES QUESTION AND ANSWER….SCORE FULL MARKS

> KALVISOLAI UPDATED PLUS TWO MATERIALS AND QUESTION PAPERS DOWNLOAD

> KALVISOLAI UPDATED SSLC MATERIALS AND QUESTION PAPERS DOWNLOAD.

>YOUTUBE 1 MARK BIOLOGY TEST VIDEO | https://www.youtube.com/playlist?list=PLMOSgrFyseLzJj9GUqYOD7pcvc1W7U5sj

| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.org

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: