> SSLC PRACTICAL EXAMINATION | SSLC பொது

> SSLC PRACTICAL EXAMINATION | SSLC பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 22 ஆம் தேதியிலிருந்து நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

> TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD.

>மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2016 அன்றைய நிலையில் – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

>SSLC SPECIAL GUIDE | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்…

>PLUS TWO SPECIAL GUIDE | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்…

>Tamil Nadu Teacher Eligibility Test Certificates are now re-uploaded in TRB | ஆசிரியர் தகுதி தேர்வின் தகுதி சான்றிதழ்களை 05.02.2016 வரை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.

>பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக வினா வங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கிடைக்கும் இடங்கள்…

>HIGHER SECONDARY PRACTICAL EXAMINATION | பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

http://www.kalvisolai.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: