கல்விச்சோலை செய்திகள் | >G.O Ms:117 | மு

கல்விச்சோலை செய்திகள் |

>G.O Ms:117 | முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

>TNPSC VAO | வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

>அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

>தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் பணியிடங்களை அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்கப்பட உள்ளனர் இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் துணை விடுதிக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பம் அளித்திட நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் நீட்டிப்பு அறிவிப்பு.

>TNPSC | DEPARTMENTAL EXAMINATIONS-DECEMBER 2015 TIME-TABLE DOWNLOAD | டிசம்பர் மாதத்தில் நடைபெறும் துறைத்தேர்விற்க்கான கால அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.

>நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு

>சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ‘இ – அட்மிட் கார்டு”சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு களில் பங்கேற்போர், ‘இ – அட்மிட் கார்டு’ எனப்படும், இணையவழி அனுமதி அட்டைகளை, பிரின்ட் செய்து, தேர்வின் போது எடுத்து வர வேண்டும்’ என, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான – யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகள், யு.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படுகின்றன.பிரதானத் தேர்வுகள், நாடு முழுவதும், 23 மையங்களில், டிச., 18ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கும்.

| http://www.kalvisolai.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: