> இளைஞர் எழுச்சி நாள் | அப்துல்கலாம் பிற

> இளைஞர் எழுச்சி நாள் | அப்துல்கலாம் பிறந்தநாளான இன்று (அக்.15) கட்டுரை-பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தமிழக அரசு அறிவிப்பு.

> தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, க.அருள்மொழி ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றார். அரசு இ – சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள், தாமதமின்றி வெளியிடப்படும். அரசு துறை காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி.,யின் இணைய வழி சேவை அனைத்தும், மிகக் குறைந்த செலவில் கிடைக்க, இ – சேவை மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

> 4900 பணியிடங்கள் கொண்ட குரூப் 4 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். -TNPSC தலைவர் திரு அருள்மொழி.
VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: