> தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உ

> தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

> அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் – ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு செயலர்களுக்கும் கடிதம்.

> அரசு பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் இணைந்து, புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

> TNPSC குரூப் 2A தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது | 1863 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 27.12.2015 |
KALVISOLAI SSLC / 10 TH | TN SSLC / 10TH GOVT SEPTEMBER – 2015 ORIGINAL QUESTION PAPERS DOWNLOAD | செப்டம்பர் – 2015 பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அசல் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யுங்கள்…

> KALVISOLAI PLUS TWO | TN PLUS TWO GOVT SEPTEMBER – 2015 ORIGINAL QUESTION PAPERS DOWNLOAD | செப்டம்பர் – 2015 +2 அரசு பொதுத்தேர்வு அசல் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யுங்கள்…
முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

> PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING DSE PRO DOWNLOAD | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 – தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

> நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ள தொழில்நுட்ப தேர்வுகளுக்கு , வரும், 14 முதல், 20ம் தேதி வரை, தேர்வுத்துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை, http://www.tndge.in என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

> தமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.

> மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

> PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 – தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

> COMPUTER TEACHERS COUNSELLING DOWNLOAD APPLICATION | கணினி மற்றும் வேளாண்மை பயிற்றுனர்கள் பொது மாறுதல் | விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 15.10.2015 | கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

> TNPSC NEWS | ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது.

> பி.எட். மாணவர் சேர்க்கைக்கான 777 இடங்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக்டோபர் 14, 15, 16 தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

> Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order for Temporary Posts Download.

> TRB MATERIAL | DRAWING TEACHER EXAM | MODEL QUESTION PAPERS DOWNLOAD | TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM

> TNPSC – GROUP I SERVICE – APPLICATION STATUS | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 08.11.2015 அன்று முற்பகல் தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப்பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது. தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்ப விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான http://www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: