www.kalvisolai.com | NET EXAM 2015 | தேச

http://www.kalvisolai.com | NET EXAM 2015 | தேசிய தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.

http://www.kalvisolai.com | பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது.

http://www.kalvisolai.com | தமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடுகிறது.

http://www.kalvisolai.com | பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ‘கட் – ஆப்’ மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் – லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

http://www.kalvisolai.com | TNPSC NEWS | புள்ளியியல் உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறிய விண்ணப்பதாரர்களுக்கு 25.09.2015 அன்று முற்பகல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

FOR MORE NEWS VISIT : http://www.kalvisolai.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: