www.kalvisolai.com | மத்திய அரசு ஊழியர்க

http://www.kalvisolai.com | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியது. இந்த உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
http://www.kalvisolai.com | தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங் களை http://www.dopchennai.in என்ற இணையதளத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
http://www.kalvisolai.com | பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் செப்டம்பர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
http://www.kalvisolai.com | பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது. http://ow.ly/S0Y9b

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: