• இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள

• இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி – தக்காண பீடபூமி

• தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் – நாகப்பட்டினம்

• மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.

• ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் – ஸ்ரீஹரிகோட்டா

• தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் – பிச்சாவரம்

• இபின் பதூதவின் நாடு – மொராக்கோ

• தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் – ஆனைமலை

• Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் – டாக்டர் அசிமா சாட்டர்ஜி

• ஒட்டக சவாரி காணப்படும் இடம் – ஜெய்பூர்

• கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி – பாலக்காடு கணவாய்

• உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் – ஸ்புட்னிக்

• விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு – நாய்

• விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் – லைகா

• முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் – ரஷ்யா

• விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை – ஸ்பேஸ் சூட்

• அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் – சுனிதா வில்லியம்ஸ்

• சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் – கிரவுதர் பால்

• சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் – மான்ஸ்டர் ஸ்டார்

• தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் – இந்தியப் பெருங்கடல்

• அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்- பொதுத் துறை நிறுவனங்கள்

• மருத்துவ அவசர ஊர்தி எண் – 108

• தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் – 101

• காவல் நிலைய அவசர உதவி எண் – 100

• பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு – மாநகராட்சி
• ஊராட்சி செய்து தரும் வசதிகள் – தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள்

• நெல் விளைய தேவையான மண் – வண்டல் மண்

• இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் உணவு – அரிசி

• தமிழர்களின் அடிப்படை உணவு – அரிசி

• திண்டுக்கல் – பூட்டு

• சேலம் – மாம்பழம்

• தஞ்சாவூர் – தலையாட்டி பொம்மை

• செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் – விழுப்புரம்

• குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி

• வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் – நாகப்பட்டினம்

• முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு ஆங்கிலேயருடன் போரிட்டவர் – ஜான்சி ராணி

• வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் – காஞ்சிபுரம்

• பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிப்பது – கருஞ்சிட்டு

• ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது – தவிட்டுக் குருவி

• சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ் பெற்ற மாவட்டம் – திண்டுக்கல்

• பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது – மாமல்லபுரம்

• மாமல்லபுரத்தை கட்டியவர்கள் – நரசிம்ம வர்மன்

• மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் – குறிஞ்சி

• காடும் காடு சார்ந்த பகுதியும் – முல்லை

• வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் – மருதம்

• கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் – நெய்தல்

• மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் – பாலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: