முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு – முழு விவரம்

Advertisements

7 responses

  1. this is the correct judgement … the TRB has taken good decision and the high court too…

  2.  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கு டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஒவ்வொரு பிரிவிலும் எடுத்துள்ள உயர்ந்தபட்ச மதிப்பெண் மற்றும் முதல் 10 இடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை தேர்வர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவ்விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஒவ்வொரு உயர்ந்தபட்ச மதிப்பெண்    A-112B-121C-115D-116.முதல் 10 இடங்களில் தேர்வர்கள் எண்ணிக்கைA-0B-6C-2D-2..                                             மேலும் இம்மதிப்பெண்கள்  இறுதிசெய்யப்பட்ட கீ ஆன்சர்படி பெற்றமதிப்பெண்களாகும்.இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது 115 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகபட்சம் 10 ஆக இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

  3. When wil we expect pg tamil result with cv?

  4. TRB  முதுகலை ஆசிரியர்   தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன .( ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன் )1 நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம்  மனவயது / காலவயது× 1002.முல்லைத் திணை பறை ஏற்றுப்பறை3.குழந்தைத்   தொழிலாளர் ஒழிப்பு குறித்து தெரிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவுஅரசியல் அமைப்புச்சட்டம் 23மேலும் வணிகவியல் பாடத்திற்கான வழக்கொன்றில் கல்வியல் பகுதிக்கான கீழ்கண்ட வினாவினை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.4. 19 ஆம் நூற்றாண்டில் —- அவர்களின் ஆய்வுப்படி வங்காள மானிலத்தில் 5 லட்சம் மக்கள் தொகையில் 4 பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது   ஆடம் ஸ்மித்எனவே முதுகலை ஆசிரியர்  தமிழ் கேள்வித்தாளில் மொத்தம் நான்கு வினாக்கள் நீக்கப்பட்டு 146 வினாக்களுக்கே மதிப்பீடு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

  5. The court ordered to submit rank list and the next hearing is on 20.12.2013.I think result will be published on the same day. TRB wants to close all the cases filed against it. Is it right ?

  6. Madurai hc bench ordered to publish PG Tamil result & to submit the revised list including the 2 B series opponents on dec 20th.3 to 4 qns may get star & 3 or more get double answer. All complete details wil b known only while publishing the judgement copy. BT to PG promotion to b conducted soon(one yr sitting hearing postponed to jan 2. Then how?) Let us all wait few more days for pg tamil result along with re evaluated pg his & commerce list soon.TN govt & trb wil take necessary steps to release pg tamil+his+com list soon & conduct cv before publishing other pg sub final provisional sel list. Though there r many hurdles, let all of us hope that pg trb 2012-13 wil hav a sweet end(appointment) soon.

  7. நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.கடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "2012 13ம் ஆண்டுக்காக, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம், 2,800 முதுகலை ஆசிரியர் பணியிடம் உட்பட, 15 ஆயிரம் பணியிடங்களை, டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, 3,500 பணியிடங்களை நிரப்பவும் வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்தன. மொத்தத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 18,500 பேர் நிரப்பப்பட உள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: