பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரையும் , பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்.9ம் தேதி வரையும் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் முழு விவரம்….

Advertisements

9 responses

  1. முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு நாளை 10.12.13 செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வருகின்றது எனும் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.TRB PG TAMIL APPEAL : HEARING ON 10.12.13(Tomorrow)   BEFORE HONORABLE JUDGES SUDAGAR AND VAITHIYANATHAN.›

  2. Raman sir when trb publish pg final list

  3. epa than tet cv.epa than posting poduvinga evalo nal than wait panrathu.

  4. don't worry brothers may be next week re result and then this month c.v.

  5. தமிழ்த்தாமரைபுதன், 11 டிசம்பர், 2013TRB PG TAMIL APPEALமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்வழக்கு விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இன்றும் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றுள்ளது.பிற்பகல் வாக்கில் விசாரணை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

  6. முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் கவுன்சிலிங் ?2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில்அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம்முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப,அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், எனகல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில்அனைத்து பாடப்பிரிவிலும், 5 ஆயிரம்முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.2013-14 கல்வியாண்டின்பொதுத்தேர்வுக்கு முன்பாகவே காலியிடங்களை நிரப்பபள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே,முதுகலை ஆசிரியர்பதவி உயர்விற்கு தகுதியான (பட்டதாரி ஆசிரியர்)பட்டியல் தயாரித்த நிலையில், தற்போது, அப்பட்டியலில்திருத்தம் இருந்தால், அவற்றை உடனே சரி செய்து,அனுப்பசி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இப்பட்டியல் இறுதி செய்த பின்,அடுத்த வாரத்தில் முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு "கவுன்சிலிங்' தேதி அறிவிக்கப்படும் என,எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மாநிலம் முழுவதும்உள்ள 5 ஆயிரம் காலியிடத்தில் 2 ஆயிரம் முதல் 3ஆயிரம் வரை, பட்டதாரியில்இருந்து முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். எஞ்சியஇடங்கள் டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களை கொண்டு நிரப்பநடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.வழக்கு போன்ற பிரச்னையால் 2 ஆயிரம் காலியிடம்நிரப்புவதில் சிக்கல் இருந்தால், தள்ளிப்போகவாய்ப்புள்ளது. பள்ளிக்கல்வித்துறையில்ஆலோசனைப்படி, 2014-15 கல்வியாண்டின் துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில்பெரும்பாலும் முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாகஇருக்கக்கூடாது என்ற அடிப்படை யில் இந்தநடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.

  7. what about pg-trb final list. what is the position of trb board.

  8. when will p.g final list published

  9. when will p.g final list published

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: