ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

33 responses

 1. When sir pgtrb final list varum?

 2. TRB PG TAMIL: HEARING ON MONDAY (02.12.13)முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் விதித்து வழக்கினை.தனி நீதிபதியின் தீர்ப்புக்கு நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை ஒத்திவைத்தது.அவ் வழக்கு .மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமை நீதிபதி மற்றும் நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் 21.11.2013 அன்று விசாரணைக்கு வந்தது.முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தேர்வெழுதிய இரு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களை எதிர்மனுவாக தாக்கல் செய்தார் .ஆனால் TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் அன்று ஆஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன்பேரில் வழக்கின் அடுத்த விசாரணையை 28.11.2013 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் .பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்குவிசாரணை 28.11.2013 அன்றும் நடைபெறவில்லை.எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதி அரசர்கள் ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணக்கு வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்டத்தை முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதியுள்ள அனைவரும் மிகுந்த பரபரப்புடன் எதிர் நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 3. TRB PG TAMIL: HEARING ON MONDAY (02.12.13)முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் விதித்து வழக்கினை.தனி நீதிபதியின் தீர்ப்புக்கு நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை ஒத்திவைத்தது.அவ் வழக்கு .மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமை நீதிபதி மற்றும் நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் 21.11.2013 அன்று விசாரணைக்கு வந்தது.முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தேர்வெழுதிய இரு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களை எதிர்மனுவாக தாக்கல் செய்தார் .ஆனால் TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் அன்று ஆஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன்பேரில் வழக்கின் அடுத்த விசாரணையை 28.11.2013 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் .பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்குவிசாரணை 28.11.2013 அன்றும் நடைபெறவில்லை.எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதி அரசர்கள் ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணக்கு வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்டத்தை முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதியுள்ள அனைவரும் மிகுந்த பரபரப்புடன் எதிர் நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 4. டிஇடி சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது ?Paper 1 seniority யா? இல்ல weightage ஆஆஆஆஆ….Typed with Panini Keypad

 5. ஜெ.வேல்முருகன்தேக்கம்பட்டி மீனாட்சிபுரம்ஆண்டிபட்டி தாலுகாதேனி மாவட்டம்Typed with Panini Keypad

 6. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது நடைபெறும்

 7. This comment has been removed by the author.

 8. don't worry siva sankari madam, u will get job conform. Science major is very less pass.by Thirujai

 9. Thanks for ur message sir……., Pls…….. tell me the no of vacancies and no of passed candidates in paper II (science)……

 10. This comment has been removed by the author.

 11. weightage epdi 98 varum tell me,

 12. This comment has been removed by the author.

 13. siva shakari madam your weightage only 80 not 98.tet mark 96 ku weigh mark 42 tha okva…

 14. When sir pgtrb final list varum?

 15. When sir pgtrb final list varum?

 16. hai sister shankari. your wgt is only 80. ur 12 wgt. 8(83%)b.sc. wgt (15) b.ed wgt (15) tet wgt 42(96)so u r wgt is 8+15+15+42=80 ok va sister

 17. Dear Frnds,Pls tell me how to conclude Weightage marks.

 18. Dear Frnds,Pls tell me how to conclude weightage marks.

 19. Yes madam, You are correct, I see the G.o just now.As per the G.O. 252/5.10.2012(School Education department) my weightage is 80 only. I am extremely register Sorry for my wrong information. Thanks for ur clarification.

 20. Yes madam, You are correct, I see the G.o just now.As per the G.O. 252/5.10.2012(School Education department) my weightage is 80 only. I am extremely say Sorry, for my wrong information. Thanks for ur clarification.

 21. My humble request to TRB through this blogger ….Please publish the reconsilized passed candidate list……………

 22. Neenga maths or science candidate?

 23. முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு நாளை 10.12.13 செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வருகின்றது எனும் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.TRB PG TAMIL APPEAL : HEARING ON 10.12.13(Tomorrow)   BEFORE HONORABLE JUDGES SUDAGAR AND VAITHIYANATHAN.›

 24. Reresult wil affect d passed candidates?

 25. If posting will be huge then there will be no problem. If very little then it ma be a problemBecause no. of passing candidates will be more. Competition will be more. that's all

 26. This comment has been removed by the author.

 27. When sir pgtrb final list varum?

 28. When sir pgtrb final list varum?

 29. I am a science major candidate. Is there any news?………..

 30. I am a science major candidate. Is there any news?………..

 31. your posting is 100percent conform.dont worry .no cv without revaluation so wait madam

Leave a Reply to jay ganesh Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: