மார்ச், ஏப்ரல் – 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நவம்பர் 15ம் தேதி விடுமுறையாதலால் தனித்தேர்வர்கள் நவம்பர் 18ம் தேதி முதல், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெறவிருக்கும் இடைநிலைப்பள்ளி விடுப்புச்சான்றிதழ் / மேல்நிலைத்தேர்வெழுதும்    தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஒருங்கிணைப்பு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகள் விவரம்

2 responses

  1. is it possible for remote people? Now a days all are having internet facility. all are applying through internet only. how to reach the centres. this will makes troubles and slackness to apply for remote and women candidates. The govt. may consider it. is it possible

  2. ஆறுமுகம் சொல்வதும் சரிதான்.. இப்போது எல்லாமே இணையம் வழியே சாத்தியமாகியிருக்கும் சூழ்நிலையில், இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி?

    கணனி, இணையம், ஸ்மார்ட் போன் குறித்த உடனடி செய்தி-தகவல்களுக்கு

    தொழில்நுட்பம் தளத்தை அணுகுங்கள்..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: