TET RESULT RELEASED | கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

81 responses

  1. thank u update recent news pls

  2. thank u update recent news pls

  3. when is paper II result vaithula puliya karaikudu sikiram vidungapa

  4. This comment has been removed by the author.

  5. Paper 2 came. Check trb site

  6. How many of them passed in english

  7. How many of them passed in maths

  8. can you pl. give me the break up details about the no. of teachers they are going to shortlist for both paper 1 & paper 2

  9. How many candidates have passed in paper ii English?

  10. I can't see the marks.why

  11. hardworking never get failed

  12. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆறரை லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடுதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.6.62 லட்சம் பேர் எழுதினர்இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் தாள் தேர்வை இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர் எழுதினர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேர் எழுதினர்.முதல் தாள் தேர்ச்சி விவரங்கள்முதல் தாள் எழுதிய இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் ஆண்கள் 63 ஆயிரத்து 717 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 470 பேர். இவர்களில் 12 ஆயிரத்து 596 பேர், 60 சதவீதம் மார்க்குக்கு மேல் (தேர்ச்சிக்கான மதிப்பெண்) பெற்றுள்ளனர்.முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் இரண்டாயிரத்து 908 பேர் (4.56 சதவீதம்) ஆண்கள்; 9 ஆயிரத்து 688 பேர் (4.88 சதவீதம்) பெண்கள்.முதல் தாளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடா ஆகிய மொழிக்கான தேர்வு நடத்தப்பட்டன. தமிழ் தேர்வில் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 990 பேர் (ஆண்கள் 62 ஆயிரத்து 190, பெண்கள் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 800) பங்கு பெற்றனர். அவர்களில் 12 ஆயிரத்து 433 பேர் (ஆண்கள் 2,823, பெண்கள் 9,610) 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.இரண்டாம் தாள் தேர்ச்சி விவரங்கள்இரண்டாம் தாளை எழுதிய 4 லட்சத்து 311 பேரில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 954 பேர் ஆண்கள், இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 357 பேர் பெண்கள். இவர்களில் 14 ஆயிரத்து 496 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மார்க் எடுத்து தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்துள்ள 14,496 பேரில், 4,835 பேர் ஆண்கள், 9,661 பேர் பெண்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 3.62 ஆகும். ஆண்கள் 4.16 சதவீதம், பெண்கள் 3.39 சதவீதம் பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில், 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 4.21 ஆகும்.புதுச்சேரி தேர்வுகள்புதுச்சேரிக்கான முதல் மற்றும் இரண்டாம் தாள்களை 7 ஆயிரத்து 991 பேர் எழுதினர். முதல் தாளை 3 ஆயிரத்து 857 பேரும் (642 ஆண்கள், 3,215 பெண்கள்), இரண்டாம் தாளை 4 ஆயிரத்து 134 பேரும் (875 ஆண்கள், 3,259 பெண்கள்) எழுதினர்.முதல் தாளை எழுதிய 3,857 பேரில் 181 பேர், 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்த 181 பேரில் 28 பேர் ஆண்கள் (4.36 சதவீதம்), 153 பேர் பெண்கள் (4.75 சதவீதம்). அந்த வகையில் முதல் தாளை எழுதியவர்களில் மொத்தம் 4.69 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இரண்டாம் தாளை எழுதிய 4,134 பேரில், 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள் (0.08 சதவீதம்), 51 பேர் பெண்கள் (1.56 சதவீதம்). இரண்டாம் தாளை எழுதியவர்களில் 1.40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.குறைவான தேர்ச்சிஇதுவரை மூன்று முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி விகிதம் சற்று உயர்ந்து வருகிறது. முதன்முதலாக நடந்த தேர்வில் 0.36 சதவீதம் பேரும், இரண்டாம் முறை நடந்த தேர்வில் 2.99 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்தனர். தற்போது நடந்துள்ள மூன்றாம் தேர்வில் 4.21 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர். ஆனால் தேர்வு எழுதிய ஆறரை லட்சம் பேரில் 27 ஆயிரத்து 92 பேர் மட்டுமே பாஸ் செய்திருப்பது குறைவான தேர்ச்சிதான் என்று கல்வியாளர்கள் குறிப்பிட்டனர்.

  13. how many of them passed in tamil?

  14. If there is a new about subject wise, pl share.

  15. If there is a result news about subject wise, pl share.

  16. how to see result in mobile

  17. heartly wishes to all teachers who has cleared exam. hope ur service ignite the young minds to achieve great

  18. sir i got 88 and in the final key answer no que was deleted nor no additional options was given especially in english since i am a english student i expected atleast 3 que will be deleted because of grammatical error in the question but nothing was done moreover it was said that nearly 11 ques will be awarded more options or some will be deleted (this was before announcing the tet result) but nothing was changed in the final key answer. expect 1 que in psychology was given 3 options and 1 que in tamil 2 option thats all what about other que whether the trb will reconsider it or pls tell what shall i do to get 2 more marks

  19. Anybody see the result in computer my result plz see.my no 25202756 paper 2 plz. Parththudu reply pannunga.

  20. vanitha madam 59 is ur mark

  21. vanitha madam 59 is ur mark

  22. This comment has been removed by the author.

  23. This comment has been removed by the author.

  24. 13TE24200536 NEELAMEGAM K M 13/3/1985 , your mark : 89

  25. This comment has been removed by the author.

  26. This comment has been removed by the author.

  27. sivakumar sir 88 markssir nega 10th 12th b.sc b.ed ellama tamil medium padichinga plz answer me sir

  28. 13TE35201178 SIVAKUMAR C M 11/4/1978 MBC/ DNC N T 8813TE27210628 NITHYA S F 8/6/1983 BC N T 74

  29. neelamagam sir 89 nega college matum tamil medium padichingala

  30. Sivakumar your mark 88 Nithya madam your mark 74

  31. friends 10th 12th b.sc b.ed ellama tamil medium paduchunthatha thamil vali kalvi munurimai paramudiuma. plz any one clarify my doubt friends

  32. 13TE35201178 SIVAKUMAR C M 11/4/1978 mark is 88 13TE27210628 NITHYA S F 8/6/1983 mark is 74

  33. hi friend yaravathu en mark parthu solderingla. no 37204858. paper 2

  34. Thanks sir ellame Tamil medium than sir

  35. Thanks to boopathi panneerselvam sir

  36. 13TE37204858 THIYAGARAJAN S M 29/7/1985 SC N T 80Your mark 80

  37. Senna sir my mark is 106 in Paper1 ….99 in paper 2 …..sorry for the delay….today only I saw my result…

  38. thank you BP sir. u r pass ?

  39. any one pls 65201227 my result what

  40. i am not written exam my wife pass 93 mark paper 2 weiteage also 8+15+15+42= 80 maths major

  41. 13TE65201227 RAMESH N M 14/3/1973 MBC/ DNC N T 89

  42. அரசு துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்ற தேவைப்படும் ஆசிரியர்கள் 15,000 மட்டுமே. ஆனால் 27 ஆயிரம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பட்டதாரிகளுக்கும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையிலும் வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.எனவே, தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களில் தற்போது 15 ஆயிரம் பேர் மட்டும்தான் ஆசிரியர் பணிக்கு எடுத்து கொள்ளப்படுகிறார்கள். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி 2 வாரத்தில் தொடங்கும் என்று தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னையில் நடைபெறும் என்று தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தொடக்க கல்வி துறைக்கு அனுப்பப்படும். அத்துறை காலியாக உள்ள இடங்களுக்கு ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கான பணி ஆணையை வழங்குவார்கள்.by maalaimalar

  43. Mr.JJ sir. Apdina paper 2 la pass panina 13000candidates schools kum balance 1500 candidates thuvaka kalvi athigari posting kum poduvangala?

  44. all depends on (i)final hearing and subsequent verdict of Hon'ble HC and (ii)those who secured highest score among the paased may find place in the final list (so as to fill 13000 places)

  45. hai frnds i got 88 and hope most of u got 88 and 89 no que was deleted in english though it is wrong so i am ready to file a case against trb reg this how many of u are willing to support me bcoz if we get 90 i hope we will get job bcoz we can have our weightage more than 70 and senna sir what is ur opinion about this pls reply me

  46. those who have got 88 and 89 pls contact me to get 2 and 1 more marks we can file a case against trb my no is 9442945366

  47. my mark is 98 inpaper2.weightage mark is 8+15+15.is there any chance.

  48. Hi sundar i got 77 cut off paper 2 my major eng s there any chance for me

  49. Pls contact me paper 2 eng major and say ur cut off i can tel ur place

  50. i got 89paper1 i can file a cause aganist trb.pls anyone guide me 9489743257

  51. Hi anyone paper 2 chemistry, my TET marks 102 and weightage 78%, whether can get job? Pls let me know thanks

  52. how to see tet result

  53. how to see tet result

  54. my no: 13TE 36201053plz tell me the mark

  55. how to see tet result

  56. 13TE36201053 SHEELA V F 2/5/1979 BC N 83

  57. 13TE36201053 SHEELA V F 2/5/1979 BC N 83

  58. Hi i got 101 in tet paper 2 major english is there any chance

  59. Dear Senna,Are you through?What is your mark.Thank God, I am through.

  60. தமிழ் எவ்வளவு பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற விவரம் தர முடியுமா?

  61. hai frnds my mark 93, maths, weightage 77

  62. 13TE 36201053 your mark 62

  63. mythily madam my wife got 94. Cut off 74. Chemistry major any chance. Ur comment pls. Senna sir ur also.

  64. My mark is 94. Major is english. BC. Weightage is 74. Wil I get job?

  65. A Very Useful online weightage calculator pls visithttp://www.manavan.byethost11.com/tet13calc.php

  66. Hi friends am army men now in jammu..my mobile csnt display te result.pls snybody have in computer see my wife result.she write in tet paper 1.no..13TE52100104

  67. Hi friends am army men now in jammu..my mobile csnt display te result.pls snybody have in computer see my wife result.she write in tet paper 1.no..13TE52100104

  68. 13TE52100104 AROKKIYA SUDHA R F — MBC/ DNC 53

  69. My mark is 88 anybody file case pls tell

  70. hi my marks 80 ,sc,icm any chance priority for paper 1 , plz answer me

  71. what happened today tet judgement

  72. what happened today tet judgement

  73. Paper 1 ku weitage r seniority

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: