ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் ……..

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு

முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு):

1. சி. இராஜம்மாள் – ஈரோடு மாவட்டம் – 126 மதிப்பெண் – முதல் இடம்

2. பி. சத்யா – திண்டுக்கல் மாவட்டம் – 122 மதிப்பெண் – இரண்டாவது இடம்

   ஆர்.இராமசந்திரன் – விழுப்புரம் மாவட்டம் – 122 மதிப்பெண்

   (ஒரே மதிப்பெண் இருந்தால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்)

இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர் தேர்வு) :

1. ஆர். வினுஷா – தூத்துக்குடி மாவட்டம் – 126 மதிப்பெண் – முதல் இடம்

2. பி. இராஜகாளீஸ்வரி – இராமநாதபுரம் மாவட்டம் – 123 மதிப்பெண் – இரண்டாவது இடம்

3. வி. மேகலா – காஞ்சிபுரம் மாவட்டம் – 122 மதிப்பெண் – மூன்றாவது இடம்

   சி. குருமூர்த்தி – ஈரோடு மாவட்டம் – 122 மதிப்பெண் – மூன்றாவது இடம்

   பி. அன்பரசி – திருவண்ணாமலை மாவட்டம் – 122 மதிப்பெண் – மூன்றாவது இடம்

One response

  1. நாங்கப் படிக்கும்போது இப்படி இல்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: