தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை | முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்–2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

53 responses

  1. Ippothu tharkaliga teachers appointment pannal Regular posting appointment seiya evvalavu naal agum sirTET result eppo varum sir

  2. Sir school vacant list major kudunga sir .

  3. Sir school vacant list major kudunga sir .

  4. TET result eppo varum?siva sir trb-la mark eavlo varthu?

  5. IF AMMA COMES HAS C.M SHE APPOINT ONLY THROUGH CONSOLIDATED PAY ONLY. IAM ALSO SUFFERERED LIKE THAT IN . IT REALY HURT TO ALL… SO POSTING WILL BE LATE. MAY BE NEXT JUNE

  6. 1.Announcement of tchrs in hr sec schools instead of regular pg via PTA upto the appointment of pg tchrs by tn govt.2. Mentioning only the term – 'Except tamil' without explaining court judgement details about pg tamil in final pg marks notification published by trb.3. Publishing only the final individual pg marks & final pg key without CV list of all subjects except tamil.4. TN govt news: Only becos of pg tam problem appointment get delayed. For pg cv & appointment counselling 1 or 2 months wil b needed. So that to avoid the 12th std students defect in education, govt ordered to appoint tchrs under consolidated pay by PTA upto the regular pg tchrs getting appointment. (Sorce: dinamani)All the above messages confirms that, tn govt wil appeal soon for pg tamil problem & only after solving the pg tamil result (to get judgement by further appeal without conducting re exam) all other subjects CV list shall b published by trb.If the delay of publishing other sub cv list & appointing tchrs in temporary is so far to clear pg tamil problem via further appeal, we the 70% hardworkers of all pg tam series once again thankful to our tn govt.( or whether the govt is planning to conduct re exam for pg tam & only for that delay they had to appoint temporary pg tchrs upto the appointment of regular pg tchrs to b selected by trb???)Pg tam frnds, dont get afraid. TN govt already said that their decision as 'they never conduct re exam & planned for further appeal'.

  7. ellam election kaga ippadi pandranga. election munnadi appointment panna athu avangaluku favoura irukkumnu ninaikiranga

  8. tharkaliga teachersa permenant staff a mathuvagala sir.. tet result eppoo varum..private school la work panuratha vida goverment school la temporary staffa work panurathu better a tell me sir….,

  9. NALA VISIAM THAN ANAL VACANCY POSITION LAM EPDI PAKURATHU ANTHA LINK HA NENGA VITAL NALA IRUKUM DISTRICT SCHOOL WISE VACANCY LIST OR TOTAL VACANCY LIST IRUNTHAL ELARUKUM UTHAVIYAKA IRUKUM PLEASE GIVE ME A LINK OR TO MY MAIL ID jpeee005@gmail.com

  10. This comment has been removed by the author.

  11. bayapadathinga sir question font mistake nadantha problem Ku case pottu result 3 achu3 year posting podama sikkanam pannalum pannuvangaBut yentha eligibility illama PTA mulama pottu 30 year case nadathathu…Cool…cool man…cool….

  12. 93 than varuthu meenakshi,TET result within 3 days LA kandipaga one evening LA published pannuvanga

  13. hai frds entha tharkaliga valiku try pannalama?

  14. siva sir kandipa 3 days-la result vanthuduma?

  15. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு ?ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து, பிழைகளை நீக்குதல், முடிவுகளைசரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பெரும்பாலும்அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை மொத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி,ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வரிசை எண்ணை பதிவு செய்தால் அந்தக் குறிப்பிட்ட தேர்வரின் முடிவை மட்டுமே பார்வையிட முடியும்.புதிதாக அறிமுகம் செய்ய உள்ள முறையின்படி,தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது வரிசை எண்ணை பதிவு செய்தால் தங்களது பாடங்களில் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணையும் பார்வையிடலாம்.இதையடுத்து,ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், அவர்களின் போட்டித் தேர்வு மதிப்பெண் விவரங்கள்,அவர்களின் தேர்வு சரியாக நடைபெற்றுள்ளதா போன்றவற்றை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.பாடவாரியான மதிப்பெண் விவரங்கள் 700 பக்கங்களுக்கும் அதிகமாக உள்ளதால்,இதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஓரிரு நாள்கள் ஆகும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும் இந்த மதிப்பெண் விவரம் புதன் அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசுப் பள்ளிகளில் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு (அக்.7) வெளியிடப்பட்டன.தேர்வுப் பட்டியல் எப்போது?முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் இந்த வாரத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு,அக்டோபர் மாதத்துக்குள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.தேர்வர்கள் வரவில்லை: வழக்கமாக,ஒவ்வொரு தேர்வு முடிவையும் வெளியிடும்போது மறுநாள் ஏராளமான தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் புகார்களோடு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வருவார்கள்.ஆனால்,முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நிலையில்,ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செவ்வாய்க்கிழமை ஓரிரு தொலைபேசி அழைப்புகளைத் தவிர தேர்வர்கள் நேரில் வரவில்லை.இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக 4 முறை பல்வேறு நிலைகளில் அந்த முடிவுகள் சரிபார்க்கப்பட்டன.நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்,இறுதிசெய்யப்பட்ட சரியான விடைகளும் தேர்வு முடிவுகளோடு வெளியிடப்பட்டதால் யாருக்கும் இதில் சந்தேகம் இல்லாமல் இருந்திருக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு முடிவுகளை பார்வையிடும் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில்,தேர்வு வாரியத்துக்கு வரும் தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அங்கேயே சரிபார்த்துச் செல்லலாம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்

  16. Is there any further news abt pg tamil further appeal by tn govt? What steps had been taken by trb & tn govt in pg tamil issue?We expect a better sol for pg tamil within the cv date of all other pg subjects.

  17. Veru engum velaikku pogamalirunthal,Ungal local LA school irunthal kidaikum pongabut PTA recommendations kunnu etum selavu seithu pogathinga10th,12th, students want get public exam high score, Antha angle LA than appointment nadakkuthuVaipu kidaithal ungal sevaiyai inre ippothe start pannunga meenakshi

  18. TET result soon and CV may be in between Oct 20th to 30th

  19. hai siva sir unga tet mark enna varuthu?

  20. 87+1 mark varuthu I am waiting for 2 grace marks from trb

  21. Tharkaliga paniku try panningala meenakshi

  22. villupuram districtla maths vacant local areala illa sir. athan valiku pokali sir.tet result vantha peragu permanent jobuku poka mudivupannitan sir.

  23. TRB PG TAMIL முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கு:சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் .டி .ஆர். பி நீக்க ஒப்புக்கொண்ட பிழையான 40 வினாக்கள்Table : 2 (B series Tamil Question PaperFor detail please visit http://www.thamaraithamil.blogspot.in

  24. Meenakshi counciling pogum mun vacancy knowledge venumSo follow tharkaliga vacancy list in CEO or DEO office that vacancy also permanent vacancy High and Higher secondary schools in future appointmentWhich is nearest and comfortable Otherwise enquiry your local middle school staffs where have a vacancy their It is useful to counciling select correct location… Best of luck

  25. Hello sir yedhuku vacancy list therinji vechirukanum. District vacancy list or all over tamilnadu list

  26. Hello Nan Tamil major.tet paper 2 la 93. Ippo trb final answer podumbodhu mark koraiyuma. Indha markuku job kedaikuma weight age 74 varudhu. Approximately Tamil la yevlo per pass pannirupanga

  27. Govt re appeal panna porangala …illaya?……..tamil pg…..

  28. Hello Siranjeevi sir,Any news abt tamil pg reappeal?…………..reply with your mobile no……

  29. Hai chemistry cut off mark ena plz tell

  30. Sir,ennoda mark 103 in tet paper Tamil major …. chance irukka….sollunga…. result eppo varum…..and 105 in tet paper1 2004 seniority idhukkum kaedikkuma sollunga.

  31. PG TAMIL:There is no confirm news about further higher appeal by TN GOVT regarding PG TAMIL ISSUE. All pg tam hands are in neck of the sorrow though they shed utmost hardwork for last conducted exam. None of the press take this issue serious & publish the present status of pg tamil issue whether tn govt is going to file the appeal sooner as decided & published in newspapers. All hardworkers of all pg tam series even the hardworker B series candidates those who scored above 95 are with torn hearts expecting not to conduct re exam.But the candidates of all series even A C D those who scored lower marks below 80, expecting re exam as finalised by madurai hc.Apart from the expectation of all, we 75% hardworkers out of 32,000 candidates who fills 450 seats out of 605 pg tam seats(scored more than 95 from A B C D series)in selection list expecting most from TN GOVT to appeal further the writ against Madurai hc judgement soon without wasting a single day & get judgement soon as EVALUATING THE LAST CONDUCTED PG EXAM in normal method to A C D series out of 150 & giving proper solution to B series decided by expert commitee as highly spelling mistaken as 5 to 15 qns as star & converting the rest 135 to 150.We need the further move of TN govt in our PG TAM issue soon.

  32. [DECISION OF TRB & TN GOVT SAID AT MADURAI HIGH COURT IN PG TAMIL ISSUE for not conducting re exam : 1. There were number of complaints received from the candidates in respect of wrongquestions found in 'B' Series question papers. Thereafter, TRB formed anExpert Committee consisting of three members who are Associate/AssistantProfessors in Government Arts and Science Colleges to examine andascertain the said errors as pointed out by the candidates. It is furtherstated that the members of Expert Committee unanimously decided and 7offered their considered opinion that these are only errors in spelling butmeaning and content are in no way affected and it also does not affectchoosing right option by the candidates. It isfurther stated that based on the Expert Committee Report, it is clear thatquestion Nos.22, 35, 38, 45, 51, 52, 58, 70, 75, 76, 89, 91, 92, 96, 97, 109,113, 115, 117, 128 and 145 in 'B' Series question paper were only oftypographical printing errors. In the counter, it is further stated that sinceerrors had not materially affected the understanding of the candidates,there is no need for either deleting or awarding marks to the said questionsor conducting re-examination for Tamil subject alone. It is also stated in thecounter, if re-examination is conducted, the candidates who are beingsuccessful in getting higher marks will be affected.2. The learned Additional Advocate General, oninstructions from the Chairman, TRB, submitted that TRB was prepared toevaluate 110 questions, thereby deleting rest of the 40 erroneous questions.It was also submitted that the total number of marks will be reduced from150 to 110 and thus TRB would re-value the answer sheets of thecandidates for 110 right questions alone.3. The learned Advocate General of TN GOVTsubmitted that after deleting the above 40 questions, the rest of the 110questions would be valued and for every candidate 40 marks would begiven as grace marks as against the 40 questions deleted and thus, the totalnumber of marks will still be maintained at 150.4. The learned Advocate General of TN GOVT would submit that for conducting re-examination it will take another six months in the following manner.Work description – Time requiredQuestion paper setting – 3 weeksStandardisation – 2 weeksHanding over of QPs to DGEPrinting of OMR answer sheets – 2 weeksExam Centres finalization, Halltickets generation & uploading – 2 weeksPrinting of Question Papers – 4 weeksDespatching of materials and pre-exam arrangements – 1 week.ExaminationScanning of OMRs – 1 weekPublishing tentative answer keysand receiving of candidates'representations – 2 weeksKey scrutiny – 3 weeksFinalisation of results – 2 weeksCertificate verification – 2 weeksTotal time required 24 weeks (APPROXIMATELY 6 MONTHS)]

  33. Ungalukku appointment kidaithal, TET ku varusamelam padichi last timela exam LA tension vanthu mark loss anathu pol agamal Namaku nearest LA comfortable 3 places aim vachirunthomna best location select panna mudiyum,illaiyel pakkathu theruvil vacant irunthalum theriyamal other district ellam pogavendi irukkumathukappuram therinthu vara vendumanal Silva lakhs moi eluthanumAlberta irunthal minimum.. one lakhs expense save pannalamClear acha friend

  34. Finally the decision going on the Gandiji's way"Our kutravali thapithalum, our nirabarathi thappikakudathu""our padikathavan appoint analum parvayillai, but our padittha candidate kuda miss aga kudathu ellorukkum etthanai year late analum anaivaraiyum appoint pannanum ", it hu than nniyayam

  35. Government Ku tharpothu varai re-exam conduct panra idea illaiAthanala re-appeal pannum

  36. Most of the candidates were passed in socialscience, Tamil and englishYour job is desired by over all cut off markNow we are didn't any knowledge off the system Be think positive,But you are eligibility teacher, It is a first success and Vs next success

  37. Why govt going to take this design of temporary teacher posting game.what's the back of this announcement…regular pg teachers are appointed as before January2014 or June2014 or after end of MP election…I don't understand.who is playing either TRB OR GOVT?…

  38. I raja botany subject MBC CASTE…97+4=101…ANY CHANCE 4 ME?…WHEN THEY ARE GET. .posting either January or June or after end of MP election? If they are late to appointed…before may I joint. M.Ed or not? Please reply for me

  39. is there any change in pg trb final answer key while compare with pg trb tentrative answer key. any reply plz????

  40. pg trb call verification list was uploaded by trb. best wishes

  41. HI FRNDS, TRB JUST NOW PUBLISHED CV LIST OF ALL SUBJECTS EXCEPT PG TAMIL.

  42. Thanks for ur msg siranjeevi sir

  43. Mr.siva sir I want ur cell number

  44. Hai Manjula madam is there any change final key regarding tet

  45. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. But the Trb Put the list for 10 minutes. Very few may have watched that. Suddenly they have removed from the TRB Web site. God only knows the reasons!!! Is it the so called transperancy ??

  46. hai frnds,tet result eppo thaan varum

  47. Tet result vandhu govt teacherave scl pogalam consolidate teachera venamnu adhukum pogama trbya nambi vetla ruken.pls result vitutu vera vela paka kudadha pls

  48. This comment has been removed by the author.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: