"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 responses

  1. question paper correct-a, mistake illamey eduthaley podhum…

  2. forward to supreme court mudinthavarai muyarchi shaivom

  3. Ungaluku vera vela ilaya…avan avan inum result vuda matranganu kadupula irundha idhula neenga vera 1008 case potu ean ipdi uyira vangaringa….neenga onum yarukum naladhu seiya venam….mathavangaloda vaazhkaila ipdi case podranu soli mana vaari podadhinga…90 mark eduka mudiyalayam adhuku oru case…

  4. Nalla sonninga sir, nachunnu 1008 la oru varthai ,paddichoma exam attempt pass anomannu irrukkanum,illaiya athai Vida nalla paddichoma confidence soda pass panni velaikku poganum,athai vittu case pottu currencya waste seithu layers selumaiyaki namma varumaiyoda,varuthapadatha valibar Santa thalaivara kuda irrukka mudiythu, enna anga athaivida kutam,qualification kidaiyathu illa

  5. This comment has been removed by the author.

  6. hai frds iam 92 marks in tet paper2(m&s)eanaku job kadakuma.pls solunga….

  7. This comment has been removed by the author.

  8. hai good morning when result i am eager to result please when:……

  9. Which subject?Call me 8526875004

  10. டி.இ.டி., தேர்வு: தர்மபுரி முதலிடம் ?கேள்வித்தாள், லீக் சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தில், மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17,18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 8 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டுவிட்டன.தேர்வு முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனினும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, தெரியாத நிலை, நீடித்து வருகிறது.இது குறித்து விசாரித்தாலே, ‘தயாராக உள்ளது; விரைவில் வெளியிடுவோம்’ என்ற பதிலை, அதிகாரிகள் திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர்.கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளின் முடிவுகள், மிக விரைவாக வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் இறுதியில் வெளியிடப்பட்டன.அதேபோல், அக்டோபர், 14ம் தேதி நடந்த இரண்டாவது டி.இ.டி., தேர்வு முடிவுகள், நவம்பர், முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. இப்படி, இரு தேர்வுகளின் முடிவுகளை, விரைவாக வெளியிட்ட டி.ஆர்.பி., இந்த முறை, ஒன்றரை மாதம் கடந்த நிலையிலும், அமைதிகாத்து வருவது, தேர்வர் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.இந்நிலையில், தேர்வு முடிவில், தர்மபுரி மாவட்ட தேர்வர்கள், முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், இதன் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், டி.ஆர்.பி., காலம் தாழ்த்தி வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.தேர்வு துவங்குவதற்கு முதல் நாள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், டி.இ.டி., கேள்வித்தாள், ‘லீக்’ ஆனதாக, தகவல்கள் வெளியாயின.இது தொடர்பாக, போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஆறு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, பின்னாளில், கைது எண்ணிக்கை, 15ஐ தாண்டியது.கைதான கும்பல்களிடம் இருந்து, 7.4 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, கேள்வித்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும், அதில் இடம்பெற்றிருந்த கேள்விகளும், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் ஒன்று அல்ல என்றும், கைதான கும்பல் வைத்திருந்தது, போலியான கேள்வித்தாள் என்றும், போலீசார் தெரிவித்திருந்தனர்.டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரும்,`டி.இ.டி., தேர்வில், சிறு முறைகேடு கூட நடக்கவில்லை' என, தெரிவித்தார். இப்படியிருக்கும் போது, சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டத்தில், தேர்ச்சி அதிகம் என, தகவல் வெளியாகி இருப்பது, தேர்வர்கள் மத்தியில், புளியை கரைத்துள்ளது.இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தர்மபுரி மாவட்டம், அனைத்து வகையிலும், மிகவும் பின் தங்கிய மாவட்டம். வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இதனால், படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்புகளை பெரிதும் நம்பி உள்ளனர்.போட்டித் தேர்வுக்கு, கடுமையாக உழைக்கின்றனர். இதனால், பொதுவாகவே, எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும், தர்மபுரி மாவட்ட இளைஞர்கள், அதிகளவில் தேர்வு பெறுவர். அந்த வகையில், டி.இ.டி., தேர்விலும், அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருக்கலாம். இதில், தேவையில்லாமல், சந்தேகம் அடைய தேவையில்லை.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.– நமது நிருபர் –

  11. 120 mark eduthavangalukku velai kidikkum. 90mark eduthavangalukku velai kidikkuma? Ellai 90mark eduthavangalukku seniority koduthu next yearavadhu velai tharuvagala? Ellai ennoru tet exam eludhanuma? Anybody knows..ajpet

  12. hai frds eapathan tet result varum????????????……

  13. 120 mark eduthathan job kedaikum nu ungaluku yar sonadhu sir….

  14. hai friends on the way tet resut

  15. Tntet-2013 in paper-2(m&s), where have no maximum qualifiers ,our friends circle analysis they are only few candidates and no problem on weightage mark,so you will get a best job, congratulations……..

  16. Tntet-2013 results roomer start now and it will running, it will be come within a week…

  17. Paper1and2 sethu 23000 than total pass nu solranga. Unmaya friends?

  18. TRB PG MADURAI BENCH TODAYS (30.09.2013) ARGUMENT IN DETAILPLEASE VISIT http://www.thamaraithamil.blogspot.in

  19. hai frds my sub maths.iam from vilupuram district…

  20. Chances are there. Don't worry !

  21. hai kavi my majer subject ma tamil chance:…………

  22. PGTRB TAMIL CASE IN CHENNAI HIGHCOURT MADURAI DIVISIN BENCH finanl judgement today(01.10.2013) after 02:15 pm ,see more details on, http://WWW.thamaraithamil.blogspot.in

  23. Don't worry meenakshi tntet-2013 has qualified few candidates(90marks) in paper-2(m&s),so all qualifiers will get a job conformed, including you also…

  24. This comment has been removed by the author.

  25. This comment has been removed by the author.

  26. @meenakshi neenga kallakurichi akt school la exam yezhuthinga

  27. This comment has been removed by the author.

  28. This comment has been removed by the author.

  29. Hi I got 93. My major is Tamil. My weitage 74. I am in mbc cast. Is there any chance to get my job. By manjula parasuraman

  30. Chances are there. Don't worry !

  31. Hello epathan tet result varum

  32. Hello epathan tet result varum

  33. Totala sollapona tet elloraium dead akka poguthu

  34. Jai neenga solradhu 100% correct….

  35. Hi frenz.. i got 93 in tet2.. my major is eng… any suggestions…

  36. Hi frenz.. i got 93 in tet2.. my major is eng… any suggestions…

  37. hai friends! this is hari babu. my major history I got 99 marks in tet paper 2 is there any possibility to get gov job?

  38. Tet result coming soooooooon solranga ana mooon distance mathiri poguthu………..

  39. Dear kallvisolai viewers tet resulta ethir parkatheenga paithiyima mariduveenga

  40. This comment has been removed by the author.

  41. This comment has been removed by the author.

  42. This comment has been removed by the author.

  43. This comment has been removed by the author.

  44. This comment has been removed by the author.

  45. This comment has been removed by the author.

  46. How many questions get two options in paper ll ss I am 88 is there any chance to get two marks

  47. tet paper2-la psy-1,tam-1,sci-1 questions 2ans varuthu and eng-la 2questions grammerical mistakes.so 3 are more marks athikamaka chance eruku don't worry sir.

  48. Ungal thagaval aruthal alikirathu, mikka nanri meenakshi.Result vantha piragu ungalukku call panni nanri solven friend goodnight

Leave a reply to jai Cancel reply