மேல்நிலை துணைத் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வுகள், செப்டம்பர்/அக்டோபர் 2013 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்களின் கவனத்திற்கு

23.09.2013 அன்று துவங்கவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2013, மேல்நிலை மற்றும் எஸ்,.எஸ்.எல்.சி. பொதுத் தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தும், உரிய தேர்வுக் கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் செலுத்தியும், ஆன்லைனில் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பெற இயலாத தனித்தேர்வர்கள் 22.09.2013 – ஞாயிற்றுக்கிழமை விண்ணப்பத்தினை சமர்ப்பித்த மாவட்டக் கல்வி அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: