சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வியில் உள்ள அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வியில் உள்ள அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு http://www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இதே இணையதளத்தில் விடைத்தாள்களை மறு மதிப்பீடுசெய்வதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு விண்ணப்பிக்க 17–ந்தேதி கடைசி நாள். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கோட்டீஸ்வர பிரசாத் தெரிவித்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: