PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 2 MICRO BIOLOGY FREE ONLINE TEST – 33 | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 2 நுண்ணுயிரியல் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST – 33

DEPARTMENTAL MODEL PAPER-2006– BIO-ZOOLOGY

1. The causative organism for cholera is | காலரா நோயுண்டாக்கும் உயிரி

a. Yersinia pestis| யெர்சினியா பெஸ்டிஸ்
b. Vibrio cholera| விப்ரியோ காலரா
c. Plasmodium vivax| பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
d. Ascaris lumbricoides| அஸ்காரிஸ் லும்பிரிகாயிடிஸ்;

CLICK BUTTON…..

ANSWER : b. Vibrio cholera| விப்ரியோ காலரா

2. Identify the Protozoan disease| புரோட்டோசோவா உயிரியால் தோன்றும் நோய் எது

a. African sleeping sickness| ஆப்பிரிக்க உறக்கநோய்
b. Cholera| காலரா
c. Taeniasis| டீனியாசிஸ்
d. Measles| தட்டம்மை

CLICK BUTTON…..

ANSWER : a. African sleeping sickness| ஆப்பிரிக்க உறக்கநோய்

3. HIV infection causes| HIV தாக்குதலால் ஏற்படும் குறைபாடு

a. anaemia| இரத்தச் சோகை
b. diarrhoea| வயிற்றுப் போக்கு
c. immuno depression| நோய்தடைகாப்புக் குறைபாடு
d. stroke| பக்கவாதம்;

CLICK BUTTON…..

ANSWER : c. immuno depression| நோய்தடைகாப்புக் குறைபாடு

MARCH – 2006 – BIO-ZOOLOGY

4.Which of the following is largest of all| எல்லா வைரஸ்களிலும் அளவில் பெரிதானது

a) Pox virus| அம்மை வைரஸ்
b) Hepatitis-B| ஹெப்படைட்டிஸ் -B
c) TMV | TMV
d) SV 15| SV 15

CLICK BUTTON…..

ANSWER : a) Pox virus| அம்மை வைரஸ்

5.The production of scattered purplish lesions over the chest and abdomen is due to| இதன் விளைவாக மார்பு மற்றும் வயிற்றுமேல் பகுதிகளில் கருநீலப் புண்கள் தோன்றும்

a) Pernicious anaemia| பெர்னீசியஸ் அனீமியா
b) Pernicious malaria| பெர்னீசியஸ் மலேரியா
c) Kaposis Sarcoma| கபோசி சார்கோமா
d) Syphilis| சிபிலிஸ்

CLICK BUTTON…..

ANSWER : c) Kaposis Sarcoma| கபோசி சார்கோமா

6. The diarrhoea in children is associated with| குழந்தைகளில் ஏற்படும் பேதிக்குக் காரணமானது

a) Yersinia pestis| எர்சீனியா பெஸ்டிஸ்
b) Rabies| ரேபிஸ்
c) Giardia intestinalis| கியார்டியா இன்டஸ்டினாலிஸ்
d) Trichomonads | டிரைக்கோமோனாட்ஸ்

CLICK BUTTON…..

ANSWER : c) Giardia intestinalis| கியார்டியா இன்டஸ்டினாலிஸ்

JUNE – 2006 – BIO-ZOOLOGY

6. Paraviruses may have | பாரா வைரஸ் காணப்படும் ஜீன்களின் எண்ணிக்கை

a)1-2 genes |1-2 ஜீன்கள்
b)Several hundred genes | நூற்றுக்கணக்கான ஜீன்கள்
c)3-4 genes | 3-4 ஜீன்கள்
d)several thousand genes | ஆயிரக்கணக்கான ஜீன்கள்

CLICK BUTTON…..

ANSWER : c)3-4 genes | 3-4 ஜீன்கள்

7. The bacterial disease caused by Yersinia Pestis is | எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் தொற்றும் நோய்

a)Typhoid | டைபாய்டு
b)Cholera | காலரா
c)Plague | பிளேக்
d)Gastroenteritis | கேஸ்ட்ரோஎன்ட்டிரைட்டிஸ்

CLICK BUTTON…..

ANSWER : c)Plague | பிளேக்

8. Some of the antifungal antibiotics are | சில எதிர்பூஞ்சை எதிர் நுண்ணுயிரி மருந்துகளான

a) Miconazole and Imidazole | மைக்கானசோல் மற்றும் இமிடசோல்
b)Amantidine and Cycloguanasine | ஆமன்ட்டிடின் மற்றும் சைக்ளோகுவானாசின்
c) Anthramycin and Sibomycin | ஆந்த்ராமைசின் மற்றும் சைபோமைசின்
d)Tomaymycin and Nystatin | டோமோமைசின் மற்றும் நிஸ்டாட்டின்

CLICK BUTTON…..

ANSWER : a) Miconazole and Imidazole | மைக்கானசோல் மற்றும் இமிடசோல்

SEPTEMBER – 2006 – BIO-ZOOLOGY

9.Plague is caused by| பிளேக் நோய் எந்த நுண்ணுயிரி தொற்றினால் ஏற்படுகிறது?

a)Vibrio cholerae| விப்ரியோ காலரே
b)Yersinia pestis| எர்சீனியா பெஸ்டிஸ்
c) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
d)Trypanosoma gambiense| டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்

CLICK BUTTON…..

ANSWER : b)Yersinia pestis| எர்சீனியா பெஸ்டிஸ்

10. Parasitic infections which man acquires from animals are known as| விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றும் ஒட்டுண்ணி நோய்கள், இவ்விதம் அழைக்கப்படுகின்றன.

a)Anthroponoses| ஆந்த்ரபோனோசஸ்
b)Zoonoses| சூனோசஸ்
c) Infectious diseases| தொற்று நோய்கள்
d)Animal diseases| விலங்கு நோய்கள்

CLICK BUTTON…..

ANSWER : b)Zoonoses| சூனோசஸ்

11. The more promising chemotherapeutic agent for treating viral disease is| வைரஸ் நோய்களை குணப்படுத்தும் மிகச் சிறந்த வேதி சிகிச்சை மருந்து.

a) Ampicillin| ஆம்ப்பிசிலின்
b)Penicillin| பெனிசிலின்
c) Interferon| இன்டர்ஃபெரான்
d)Erythromycin| எரித்ரேமைசின்

CLICK BUTTON…..

ANSWER : c) Interferon| இன்டர்ஃபெரான்

MARCH – 2007 – BIO-ZOOLOGY

12. Who developed vaccine for rabies in man first? | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர்.

a) Robert Koch | இராபர்ட் கோச்
b) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்
c) Stanley | ஸ்டான்லி
d) Louis Pasteur | லூயி பாஸ்டர்

CLICK BUTTON…..

ANSWER : d) Louis Pasteur | லூயி பாஸ்டர்

13. Which one of the following is a Protozoan disease? | கீழ்க்கண்டவற்றுள் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?

a) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
b) Measles | மணல்வாரி அம்மை
c) Cholera | காலரா
d) Taeniasis | டீனியாசிஸ்

CLICK BUTTON…..

ANSWER : a) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி

14. In chicken embryo technique of virus culture,the eggs are incubated at the temperature of | கோழிக் கருவுள் வளர்ப்பு எனும் வைரஸ் வளர்ப்பு முறையில் முட்டைகள் அடைகாப்பிற்கான வெப்பநிலை

a) 32 degree C |32 degree C
b) 36 degree C |36 degree C
c) 30 degree C |30 degree C
d) 34 degree C |34 degree C

CLICK BUTTON…..

ANSWER : b) 36degreeC |36 degree C

JUNE – 2007 – BIO-ZOOLOGY

15. Which one of the following is a protozoan disease? | கீழ் உள்ளவைகளில் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?

a) Measles | மணல் வாரி அம்மை
b) Cholera | காலரா
c) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
d) AIDS | எய்ட்ஸ்

CLICK BUTTON…..

ANSWER : c) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி

16. Virions contain only a single copy of nucleic acid> hence they are called | வைரியானில் ஒரே நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

a) incomplete viruses | முழுமையற்ற வைரஸ்கள்
b) haploid viruses| ஹேப்ளாய்டு வைரஸ்கள்
c) Ploidy viruses | ப்ளாய்டி வைரஸ்கள்
d) Variola viruses | வேரியோலா வைரஸ்கள்

CLICK BUTTON…..

ANSWER : b) haploid viruses| ஹேப்ளாய்டு வைரஸ்கள்

17. The strains which are widely used as vaccines to elict immunity are | உடலினுள் நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டுவதற்காகவும், ஊசி மருந்துகளாகவும் செயல்படும் கிருமிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

a) Virulent | கடுமையான கொடிய வகைகள்
b) Less virulent | குறைவான கொடிய வகைகள்
c) a Virulent or attenuated | நலிந்த அல்லது செயலிழந்த வகைகள்
d) toxic-viruses | நச்சு உண்டாக்குபவை

CLICK BUTTON…..

ANSWER : c) a Virulent or attenuated | நலிந்த அல்லது செயலிழந்த வகைகள்

SEPTEMBER – 2007 – BIO-ZOOLOGY

18. Tumour (Cancer) inducing viruses are called | புற்றுக்கட்டி அல்லது கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்

a) pathogenic viruses | நோய்த் தொற்று வைரஸ்கள்
b) Oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
c) Para viruses| பாரா வைரஸ்கள்
d) Variola viruses | வேரியோலா வைரஸ்கள்

CLICK BUTTON…..

ANSWER : b) Oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்

19. The pathogenic form of Entamoeba histolytica is | நோய் உண்டாக்கும் என்டமீபா ஹீஸ்டோலிடிகாவின் நிலை யாது?

a) encysted spores | உறை கொண்ட ஸ்போர்கள்
b) vegetative trophozoite | டுரோப்போசோவைட்டு
c) merozoite | மீரோசோய்ட்
d) schizont | சைசாண்ட்

CLICK BUTTON…..

ANSWER : b) vegetative trophozoite | டுரோப்போசோவைட்டு

20. The germ theory of diseases was established by | நோய்க்கான ‘கிருமிக்கொள்கை”யினை முதன்முதலில் அறிவித்தவர்.

a) Louis Posteur | லூயி பாஸ்டர்
b) Robert Koch | ராபர்ட் கோச்
c) Lister | லிஸ்டர்
d) Alexander Flemming | அலெக்ஸாண்டர் ஃபிளமிங்

CLICK BUTTON…..

ANSWER : a) Louis Posteur | லூயி பாஸ்டர்

MARCH – 2008 – BIO-ZOOLOGY

21. Which one of the following is a protozoan disease? | கீழ் உள்ளவைகளில் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?

a) cholera | காலரா
b) Measles | மணல்வாரி அம்மை
c) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
d) Taeniasis | டீனியாசிஸ்

CLICK BUTTON…..

ANSWER : c) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி

21. The more promising chemotherapeutic agent for treating viral disease is | வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல் கொண்ட வேதிப்பொருள் காரணி

a) Tetracycline | டெட்ராசைக்ளின்
b) Ampicillin | ஆம்பிசிலின்
c) Interferon | இன்டர்பெரான்
d) Anthramycin | ஆன்த்ராமைசின்

CLICK BUTTON…..

ANSWER : c) Interferon | இன்டர்பெரான்

22. Pain during urination and a yellow discharge from the urethra of male are the symptoms of | ஆண்களின் சிறுநீர் போக்கின்போது வலியும் மஞ்கள் நிறத்தில் சிறுநீர் புறவழியில் திரவம் வெளிப்படுதலும் எந்நோய்க்கான அறிகுறி?

a) gastroenteritis | கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ்
b) venereal syphilis| வெனிரியல் சிபிலிஸ்
c) Plague | பிளேக்
d) gonorrhea | கொனோரியா

CLICK BUTTON…..

ANSWER : d) gonorrhea | கொனோரியா

JUNE – 2008 – BIO-ZOOLOGY

23. Tumour inducing viruses are called| புற்றுக்கட்டி உருவாக தூண்டும் வைரஸ்கள்

a) variola viruses | வேரியோலா வைரஸ்கள்
b) oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
c) pathogenic viruses | நோய்த்தொற்று வைரஸ்கள்
d) para viruses | பாரா வைரஸ்கள்

CLICK BUTTON…..

ANSWER : ) oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்

24. Which of the following is associated with diarrhea in children? குழந்தைகளில் டையாரியா எனப்படும் பேதிக்குக் காரணமான உயிரி.

a) Yersinia pestis | எர்சினியா பெஸ்டிஸ்
b) Neisseria | நிஸ்சேரியா
c) Giardia intestinalis | கியார்டியா இன்டஸ்ட்டினாலிஸ்
d) Trichomonads | டிரைக்கோமோனாடுகள்

CLICK BUTTON…..

ANSWER : c) Giardia intestinalis | கியார்டியா இன்டஸ்ட்டினாலிஸ்

25. Who discovered a system for “antiseptic” surgery? | ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையைக் கண்டறிந்தவர்

a) Louis Pasteur | லூயி பாஸ்டியர்
b) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்
c) Robert Koch| இராபர்ட் கோச்
d) Darwin | டார்வின்

CLICK BUTTON…..

ANSWER : b) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்

SEPTEMBER – 2008 – BIO-ZOOLOGY

26. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்.

a) Robert Koch | இராபர்ட் கோச்
b) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்
c) Louis Pasteur | லூயிபாஸ்டர்
d) Stanley | ஸ்டேன்லி

CLICK BUTTON…..

ANSWER : c) Louis Pasteur | லூயிபாஸ்டர்

27. The shape of the HIV is | எச்.ஐ.வி வைரஸின் வடிவம்

a) isohedral | சமபக்க முகமுடையது
b) spherical | உருண்டை
c) helical | இழையமைப்பு
d) triangular | முக்கோணம்

CLICK BUTTON…..

ANSWER : b) spherical | உருண்டை

28. The more promising chemotherapeutic agent for treating viral disease is | வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல் கொண்ட வேதிப்பொருள் காரணி

a) Tetracycline | டெட்ராசைக்ளின்
b) Ampicillin | ஆம்பிசிலின்
c) Interferon | இன்டர்பெரான்
d) Anthramycin | ஆன்த்ராமைசின்

CLICK BUTTON…..

ANSWER : c) Interferon | இன்டர்பெரான்

MARCH – 2009 – BIO-ZOOLOGY

29. The gastroenteritis is caused by | கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ் எனும் நோயினை உண்டாக்குவது

a) Salmonella choleraesuis | சால்மானல்லாகாலரேசியஸ்
b) Entamoeba histolytica | எண்டமீபா ஹிஸ்டாலிடிகா
c) Yersinia pestis | எர்சினியா பெஸ்டிஸ்
d) Salmonella typhi | சால்மானல்லா டைபி

CLICK BUTTON…..

ANSWER : a) Salmonella choleraesuis | சால்மானல்லாகாலரேசியஸ்

30. Cycloguanosine is an | சைக்ளோ குவானோசின் என்பது

a) antiviral antibiotic | ஆன்ட்டிவைரஸ் எதிர் நுண்ணுயிரி மருந்து
b) antibacterial antibiotic | ஆன்ட்டி பாக்டீரியா எதிர் நுண்ணுயிரி மருந்து
c) antifungal antibiotic | எதிர் பூஞ்சை எதிர் நுண்ணுயிரி மருந்து
d) antiprotozoan antibiotic | ஆன்ட்டி புரோட்டோசோவா எதிர் நுண்ணுயிரி

CLICK BUTTON…..

ANSWER : a) antiviral antibiotic | ஆன்ட்டிவைரஸ் எதிர் நுண்ணுயிரி மருந்து

31. The pathogenic form of Entamoeba histolytica is | எண்டமிபா ஹஸ்டோலிட்டிகாவின் நோயுண்டாக்கும் நிலை

a) encysted spores | ஸ்போர்கள்
b) Vegetative trophozoite | டுரோப்போசோவைடுகள்
c) merozoite | மீரோசோய்டுகள்
d) Schizont | சைசாண்டுகள்

CLICK BUTTON…..

ANSWER : b) Vegetative trophozoite | டுரோப்போசோவைடுகள்

JUNE – 2009 – BIO-ZOOLOGY

32. Kala-azar is caused by | காலா அசர் உருவாவது

a) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
b) Leishmania tropica| லீஸ்மேனியா டிராபிக்கா
c) Trypanosoma gambiens | டிரிப்பனோசோம கேம்பியன்ஸ்
d) Leshmania donovani | லீஸ்மேனியா டோனாவானி

CLICK BUTTON…..

ANSWER : d) Leshmania donovani | லீஸ்மேனியா டோனாவானி

33. Enterotoxin is produced by | என்ட்டிரோ டாக்சினை உருவாக்குவது

a) Yersinia pestis | எர்சினியா பெஸ்டிஸ்
b) Vibrio cholerae | விப்ரியோ காலரே
c) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
d) Ascaris lumbricoides | அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்ட்ஸ்

CLICK BUTTON…..

ANSWER : b) Vibrio cholerae | விப்ரியோ காலரே

34. Howmany genes are found in para virus? | பாரா வைரஸில் காணப்படும் ஜீன்களின் எண்ணிக்கை

a) 1-2 genes |1-2 ஜீன்கள்
b) Hundreds of genes | நூற்றுக்கணக்கான ஜீன்கள்
c) 3-4 genes |3-4 ஜீன்கள்
d) thousands of genes | ஆயிரக்கணக்கான ஜீன்கள்

CLICK BUTTON…..

ANSWER : c) 3-4 genes |3-4 ஜீன்கள்

SEPTEMBER – 2009 – BIO-ZOOLOGY

35. Black water fever is due to | கருநீர்க் காய்ச்சல் ஏற்படக் காரணம்

a) P. vivax | பி. வைவாக்ஸ்
b) P.malariae | பி. மலேரியே
c) P.ovale | ஓவேல்
d) P.falciparum | பி. பால்சிபேரம்

CLICK BUTTON…..

ANSWER : d) P.falciparum | பி. பால்சிபேரம்

36. The disease caused by Treponema Pallidum is | டிரிபோனிமா பாலிடத்தினால் உருவாக்கப்படும் நோய்

a) Gonorrhea | கொனிரியா
b) Syphilis | சிபிலிஸ்
c) Pneumonia | நிமோனியா
d) Cholera | காலரா

CLICK BUTTON…..

ANSWER : b) Syphilis | சிபிலிஸ்

37. The Anti-retroviral drug given for AIDS is | எய்ட்ஸ் நோய்க்குக் கொடுக்கப்படும் ஆன்ட்டி வைரஸ் மருந்து

a) Ampicilin | ஆம்ப்சிலின்
b) Anthromycin | ஆந்த்ரோமைசின்
c) Azidothymidine | அசிடோதைமிடின்
d) Interferon | இன்டர்பெரான்

CLICK BUTTON…..

ANSWER : c) Azidothymidine | அசிடோதைமிடின்

MARCH – 2010 – BIO-ZOOLOGY

38. Gingivitis is caused by | ஜின்ஜிவைட்டிசைத் தோற்றுவிப்பது

a) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி
b) Giardia intestinalis | கியார்டியா இன்ட்ஸ்டினாலிஸ்
c) Trypanosoma gambiens | டிரிப்பன்னசோமா கேம்பியன்ஸ்
d) Trichomonads | டிரைக்கோமோனாடுகள்

CLICK BUTTON…..

ANSWER : d) Trichomonads | டிரைக்கோமோனாடுகள்

39. The virus which causes smallpox is | பெரியம்மை ஏற்படக் காரணமான வைரஸ்.

a) Paravirus | பாரா வைரஸ்
b) Hepatitis B Virus | ஹெப்பட்டைடிஸ் – B வைரஸ்
c) Variola virus | வேரியோலா வைரஸ்
d) Oncogenic virus | ஆன்கோஜீனிக் வைரஸ்

CLICK BUTTON…..

ANSWER : c) Variola virus | வேரியோலா வைரஸ்

40. Which one of the following is a sexually transmitted disease? | பின்வருவனவற்றுள் எது பால்வினை நோய்

a) Plague | பிளேக்
b) Typhoid | டைபாய்டு
c) Syphilis | சிபிலிஸ்
d) Cholera | காலரா

CLICK BUTTON…..

ANSWER : c) Syphilis | சிபிலிஸ்

JUNE – 2010 – BIO-ZOOLOGY

41. Tumour including viruses are called | புற்றுக்கட்டியை உருவாக்கத் தூண்டும் வைரஸ்கள்

a) pathogenic viruses | நோய் தொற்று வைரஸ்கள்
b) Oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
c) paraviruses | பாரா வைரஸ்கள்
d) variola viruses | வேரியோலா வைரஸ்கள்

CLICK BUTTON…..

ANSWER : b) Oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்

42. Which disease is characterised by enlarged and inflamed lymph glands? | எந்த நோயில் நிணநீர்ச் சுரப்பிகள் ரணமாகி வீக்கம் அடைகின்றன?

a) Bubonic plague | புபோனிக் பிளேக்
b) Pneumonic plague | நிமோனிக் பிளேக்
c) Cholera | காலரா
d) Syphilis | சிபிலிஸ்

CLICK BUTTON…..

ANSWER : a) Bubonic plague | புபோனிக் பிளேக்

43. Antifungal antibiotics are | எதிர்ப்பூஞ்சை எதிர் நுண்ணியிர் மருந்துகள்

a) amantidin | ஆமன்ட்டிடின்
b) griseofulvin | கரைசியோபல்வின்
c) Cycloguanosine | சைக்குளோகுவானோசின்
d) ampicillin | ஆம்பிசலின்

CLICK BUTTON…..

ANSWER : b) griseofulvin | கரைசியோபல்வின்

SEPTEMBER – 2010 – BIO-ZOOLOGY

44. Which of the following is the largest of all? | கீழ்கண்டவற்றுள் மிகப்பெரியது எது?

a) Epstein – Barr virus | எப்ஸ்டீன் பார்வைரஸ்
b) Adenovirus | அடினோவைரஸ்
c) Pox virus | பாக்ஸ் வைரஸ்
d) Simian virus | சிமியன் வைரஸ்

CLICK BUTTON…..

ANSWER : c) Pox virus | பாக்ஸ் வைரஸ்

45. The pathogenic protozoan that causes kala azar is | காலா அசர் என்ற நோயை உருவாக்கும் ஒட்டுண்ணி புரோட்டோசோவா எது?

a) Leishmania tropica | லீஸ்மேனியா டிராபிக்கா
b) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி
c) Trypanosoma gambiensis | டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
d) Entamoeba hystolytica | என்டமீபா ஹிஸ்டலிட்டிகா

CLICK BUTTON…..

ANSWER : b) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி

46. Who first developed vaccine for rabies in man? | மனிதனில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்ப+சியைக் கண்டறிந்தவர் யார்?

a) Robert Koch | இராபர்ட் கோச்
b) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்
c) Louis Pasteur | லூயி பாஸ்டர்
d) Stanley | ஸ்டேன்லி

CLICK BUTTON…..

ANSWER : c) Louis Pasteur | லூயி பாஸ்டர்

MARCH – 2011 – BIO-ZOOLOGY

47. Hepatitis B virus (HBV) is enveloped virus with a ஹெப்படைட்ஸ்- B வைரஸ் என்பது ஒரு மேலுறையுடன் கூடிய ……கொண்ட வைரஸ்

a) double stranded DNA | இரட்டைச் சங்கிலி டி.என்.ஏ
b) double stranded RNA | இரட்டைச் சங்கிலி ஆர்.என்.ஏ
c) single stranded DNA | ஒற்றைச் சங்கிலி டி.என்.ஏ
d) single stranded RNA | ஒற்றைச் சங்கிலி ஆர்.என்.ஏ

CLICK BUTTON…..

ANSWER : a) double stranded DNA | இரட்டைச் சங்கிலி டி.என்.ஏ

48. Kala-azar is caused by | காலா அசர் நோயைத் தோற்றுவிப்பது

a) Entamoeba histolytica | என்டமீபா ஹிஸ்டாலைடிகா
b) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி
c) Trypanosoma gambiense | டிரிப்பனோசோமா கேம்பியன்சிஸ்
d) Lesihmania tropica | லீஸ்மேனியா டிராபிக்கா

CLICK BUTTON…..

ANSWER : b) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி

49. The test which is used to confirm the HIV infection is | எச்.ஐ.வி. தொற்றினை உறுதி செய்ய உதவும் சோதனை

a) Western Blot | வெஸ்டர்ன் பிளாட்
b) ELISA | ELISA
c) Diploid cell straining | டிப்ளாய்டு செல் சாயமிடுதல்
d) pure culture | தூயவளர்ப்பு

CLICK BUTTON…..

ANSWER : a) Western Blot | வெஸ்டர்ன் பிளாட்

JUNE – 2011 – BIO-ZOOLOGY

50. The most promising chemotherapeautic agent for treating viral diseases is | வைரஸ் நோய்களைக் குணப்படுத்த மிகசிறந்த உத்தரவாதமளிக்கும் வேதிசிகிச்சை மருந்து.

a) Tetracycline | டெட்ராசைக்கிளின்
b) Ampicillin | ஆம்பிசின்
c) Interferon | இன்டர்ஃபெரான்
d) Arthramycin | ஆந்த்ரோமைசின்.

CLICK BUTTON…..

ANSWER : c) Interferon | இன்டர்ஃபெரான்

51. On the basis of whose evidence did Joseph Lister discover antiseptic surgery| எவருடைய ஆதாரங்களின் அடிப்படையில் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையினை ஜோசப் லிஸ்டர் கண்டுபிடித்தார்.

a) Pasteur | பாஸ்ட்டியர்
b) Griffith | கிரிஃபித்
c) McCarthay | மெக்கார்த்தி
d) Robert Galo | இராபர்ட் கேலோ

CLICK BUTTON…..

ANSWER : a) Pasteur | பாஸ்ட்டியர்

52. The disease caused by Yersinia pestis is | எர்சீனியா பெஸ்டிஸ் நுண்ணுயிரித் தொற்றினால் ஏற்படும் நோய்.

a) Gonorrhoea | கொனிரியா
b) Syphilis | சிபிலஸ்
c) Pneumonia | நியுமோனியா
d) Plague | பிளேக்

CLICK BUTTON…..

ANSWER : d) Plague | பிளேக்

SEPTEMBER – 2011 – BIO-ZOOLOGY

53. The disease caused in human by the bacteria yersinia pestis is | எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் மனிதனுக்கு ஏற்படும் தொற்று நோய்

a) Typhoid | டைபாய்டு
b) Cholera | காலரா
c) Plague | பிளேக்
d) Gastroenterities | கேஸ்ட்ரோ என்டிரைட்டிஸ்

CLICK BUTTON…..

ANSWER : c) Plague | பிளேக்

54. Black water fever which is a very serious inflection is caused by | கருநீர்க் காய்ச்சல் என்னும் கடும் பாதிப்பினை ஏற்படுத்துவது

a) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
b) Plasmodium malariae | பிளாஸ்மோடியம் மலேரியா
c) Plasmodium ovale | பிளாஸ்மோடியம் ஓவேல்
d) Plasmodium falciparum | பிளாஸ்மோடியம் ஃபால்சீபேரம்

CLICK BUTTON…..

ANSWER : d) Plasmodium falciparum | பிளாஸ்மோடியம் ஃபால்சீபேரம்

55. Jaundice and hepatic carcinoma are caused in human by | மனிதரில் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் கார்சினோமாவைத் தோற்றுவிக்கும் வைரஸ்

a) Rhabdo virus | ரேப்டோவைரஸ்
b) Hepatitis -B virus | ஹெப்படைட்டிஸ் B வைரஸ்
c) Variola virus | வேரியோலா வைரஸ்
d) Epstein – Barr virus | எப்ஸ்டின் பார் வைரஸ்

CLICK BUTTON…..

ANSWER : b) Hepatitis -B virus | ஹெப்படைட்டிஸ் B வைரஸ்

MARCH – 2012 – BIO-ZOOLOGY

56. Who initially developed the vaccine for rabies in man?| மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர் யார்?

a) Robert Koch| இராபர்ட் கோச்
b) Joseph Lister| ஜோசப் லிஸ்டர்
c) Louis Pasteur| லூயிஸ் பாஸ்டியர்.
d) Stanley| ஸ்டேன்லி ஜோசப் லிஸ்டர்

CLICK BUTTON…..

ANSWER : c) Louis Pasteur| லூயிஸ் பாஸ்டியர்

57. Which one of the following is a protozoan disease?| பின்வருவனற்றுள் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?

a) African sleeping sickness| ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
b) Measles| மணல் வாரி அம்மை
c) Cholera| காலரா
d) Taeniasis| டீனியாசிஸ்

CLICK BUTTON…..

ANSWER : a) African sleeping sickness| ஆப்பிரிக்கன் தூக்க வியாதி

58. The more promising chemotherapeutic agent for treating viral disease is| வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல் கொண்ட வேதியப் பொருள் காரணி

a) Tetracycline| டெட்ராசைக்ளின்
c) Interferon| இன்டர்பெரான்
b) Ampicillin| ஆம்பிசிலின்
d) Anthrarnycin| ஆன்ந்த்ராமைசின்

CLICK BUTTON…..

ANSWER : c) Interferon| இன்டர்பெரான்

JUNE – 2012 – BIO-ZOOLOGY

59. The smallpox virus is called in the name| பெரியம்மை வைரஸ் கிழ்கண்ட பெயரில் அழைக்கப்படுகிறது.

a) paramixo virus | பாரா மிக்சோ வைரஸ்
b) Vaccinia virus| வாக்சீனியா வைரஸ்
c) variola virus | வேரியோலா வைரஸ்
d) rhabdo virus| ரேப்டோவைரஸ்

CLICK BUTTON…..

ANSWER : c) variola virus | வேரியோலா வைரஸ்

60. The protozoan disease kala-azar is caused by| காலா அசர் என்ற புரோட்டோசோவா நோயைத் தோற்றுவிப்பது

a) Leishmania tropica| லிஸ்மேனியா டிராபிக்கா
b) Leishmania donovani| லீஸ்மேனியா டோனாவானி
c) Plasmodium falciparum| பிளாஸ்மோடியம் பால்சிபேரம்
d) Plasmodium ovale| பிளாஸ்மோடியம் ஓவலே

CLICK BUTTON…..

ANSWER : b) Leishmania donovani| லீஸ்மேனியா டோனாவானி

61. The glycoprotein molecules secreted by the leucocytes and fibroblast is| வெள்ளையணுக்கள் மற்றும் பைப்ரோபிளாஸ்டுகள் ஆகிய வற்றால் சுரக்கக் கூடிய கிளைகோ புரத மூலக்கூறு

a) interferon | இன்டர்பெரான்
b) enterotoxin| என்டிரோடாக்சின்
c) haemozoin | ஹிமோசோயின்
d) cydoguanosine| சைக்ளோகுவானோசின்

CLICK BUTTON…..

ANSWER : a) interferon | இன்டர்பெரான்

SEPTEMBER – 2012 – BIO-ZOOLOGY

62. Which of the following is an oncogenic virus?| பின்வருவனவற்றுள் ஆன்கோஜெனிக் வைரஸ் எது?

a) Adenovirus | அடினோவைரஸ்
b) Rhabdovirus| ரேப்டோ வைரஸ்
c) Variola virus | வேரியோலா வைரஸ்
d) Pox virus| அம்மை வைரஸ்

CLICK BUTTON…..

ANSWER : a) Adenovirus | அடினோவைரஸ்

63. The genome of HIV contains| இது எச்.ஐ.வி.யின் ஜீனோமில் உள்ளது

a) two helices of DNA | இரண்டு சுருள் டி.என்.ஏ
b) two helices of RNA| இரண்டு சுருள் ஆர்.என்.ஏ
c) one helix of DNA | ஒரு சுருள் டி.என்.ஏ
d) one helix of RNA| ஒரு சுருள் ஆர்.என்.ஏ

CLICK BUTTON…..

ANSWER : b) two helices of RNA| இரண்டு சுருள் ஆர்.என்.ஏ

64.Who was awarded the Nobel prize for the work on Tuberculosis?| டியூபர்குலாசிஸ் பற்றிய கண்டுப்பிடிப்பிற்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?

a) Joseph Lister| ஜோசப் லிஸ்டர்
b) Louis Pasteur.| லூயிஸ் பாஸ்டியூர்
c) Robert Koch| இராபர்ட் கோச்
d) Griffith| கிரிப்பித்

CLICK BUTTON…..

ANSWER : c) Robert Koch| இராபர்ட் கோச்

MARCH – 2013 – BIO-ZOOLOGY

65.Kala-azar is caused by | காலா அசர் நோயைத் தோற்றுவிப்பது

(a) Entamoeba| என்டமிபா
(b) Leishmania dono vani| லீஸ்மேனியா டோனாவானி
(c) Trypanosoma gambianse| டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
(d) Leishmania trophica| லிஸ்மேனியா டிராபிக்கா

CLICK BUTTON…..

ANSWER : (b) Leishmania dono vani| லீஸ்மேனியா டோனாவானி

66.Who initially developed the vaccine for rabies in man?| மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர்

(a) Robert Koch | இராபர்ட் கோச்
(b) Joseph Lister| ஜோசப் லிஸ்டர்
(c) Louis Pasteur | லூயிஸ் பாஸ்டியூர்
(d) Stanley| ஸ்டான்லி

CLICK BUTTON…..

ANSWER : (c) Louis Pasteur | லூயிஸ் பாஸ்டியூர்

67.Which one of the following chemotherapeutic agent is secreted by the leucocytes and fibroblasts?| எந்த வேதி சிகிச்சை மருந்து வெள்ளையணுக்கள் மற்றும் பைப்ரோபிளாஸ்டுகளினால் சுரக்கப்படுகிறது.

(a) Ampicillin| ஆம்பிசிலின்
(b) Interferon| இன்டர்பெரான்
(c) Imidazole| இமிடசோல்
(d) Amantidine| ஆமன்ட்டிடின்

CLICK BUTTON…..

ANSWER : (b) Interferon| இன்டர்பெரான்

JUNE – 2013 – BIO-ZOOLOGY

68.The pathogenic form of Entamoeba histolytica is | நோய் உண்டாக்கும் என்டமீபா ஹிஸ்டோலிடிகா நிலை யாது?

a) Encysted spores | உறை கொண்ட ஸ்போர்கள்;
b) Vegetative trophozoite | உடல் வடிவங்கள் அல்லது டுரோபோசோய்ட்கள்;
c) Merozoite | மீரோசோய்ட்டுகள்;
d) Schizont | சைசாண்டுகள்;

CLICK BUTTON…..

ANSWER : b) Vegetative trophozoite | உடல் வடிவங்கள் அல்லது டுரோபோசோய்ட்கள்

69. Who initially developed the vaccine for rabies in man ? | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர் யார்?

a) Rooert Koch | இராபர்ட் கோச்
b) Louis Pasteur | லூயி பாஸ்டர்
c) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்
d) Stanley | ஸ்டேன்லி

CLICK BUTTON…..

ANSWER : b) Louis Pasteur | லூயி பாஸ்டர்

70. According to chicken embryo technique, which part of the egg is the general ideal medium for the growth of virus | கோழிக்கருவுள் வளர்ப்பு செய்முறையில் முட்டையின் எந்தப்பகுதி வைரஸ்களின் வளர்ச்சிக்கேற்ற ஊடகமாக கருதப்படுகின்றது?

a) white yolk| வெள்ளைக் கரு
b) yellow yolk | மஞ்சள் கரு
c) yolk sac | கருவுணவுப் பை
d) blastodisc| கருத்தட்டு

CLICK BUTTON…..

ANSWER : c) yolk sac | கருவுணவுப் பை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: