PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 1 HUMAN PHYSIOLOGY FREE ONLINE TEST (MARCH-JUNE-SEPTEMBER 2006) | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 1 மனிதனின் உடற்செயலியல் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST – 34

DEPARTMENTAL MODEL PAPER-2006-BIO-ZOOLOGY

1. According to ICMR, the daily requirement of protein for an average Indian is|ICMR – ன் குறிப்பின்படி ஓர் இந்தியனின் தினசரி புரோட்டீன் தேவை

a) 100 g / day|100 கி/ நாள்
b) 100 g / kg body wt|100 கி/ கிலோ உடல் எடை
c) 1 g / kg body wt. / day|1கி/ கிலோ உடல் எடை/ நாள்
d) 1 g / day|1கி/ நாள்

CLICK BUTTON…..

ANSWER : c) 1 g / kg body wt. / day|1கி/ கிலோ உடல் எடை/ நாள்

2. Type II diabetes is due to| இரண்டாம் வகை நீரிழிவு நோய் தோன்றலுக்கான காரணம்

a) non secretion of insulin| இனிசுலின் சுரக்காதிருத்தல்
b) insulin resistance| இனிசுலின் எதிர்ப்பு
c) poor eating| உணவருந்தாமை
d) anaemia| இரத்தச்சோகை

CLICK BUTTON…..

ANSWER : b) insulin resistance| இனிசுலின் எதிர்ப்பு

3. Stones formed in the urinary bladder can be disintegrated by a treatment called | சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை உடைத்து வெளியேற்றும் சிகிச்சையின் பெயர்

a) Lithotripsy| லித்தோடிரிப்சி
b) ECG | இ.சி.ஜி
c) EEG | இ.இ.ஜி
d) CT Scan | சி.டி. தேர்ந்தாராய்தல்

CLICK BUTTON…..

ANSWER : a) Lithotripsy| லித்தோடிரிப்சி

4. Myasthenia gravis is a / an | மயாஸ்தீனிய கிராவிஸ் என்பது ஓர்

a) vitamin deficiency disease | வைட்டமின் குறைபாடு நோய்;
b) infectious disease | தொற்றுநோய்
c) kidney disorder | சிறுநீரகக் குறைபாடு
d) autoimmune disease | சுயதடைகாப்பு நோய்

CLICK BUTTON…..

ANSWER : d) autoimmune disease | சுயதடைகாப்பு நோய்

MARCH – 2006 – BIO-ZOOLOGY

5. The conditiuon of wrinkled and carotinised corneal epithelium is called……|விழிப்படல எபிதீலியம் சுருங்குதலடைந்து கடினப்பட்டு காணப்படும் நிலை இவ்வாறு அழைக்கப்படும்

a) Xerosis | சிரோஸிஸ்
b) Xerophthalmia| சீரோப்தால்மியா
c)Dementia| டிமென்சியா
d) Osteomalacia| ஆஸ்டியோமலேசியா

CLICK BUTTON…..

ANSWER : b) Xerophthalmia| சீரோப்தால்மியா

6. The percentage of oxygen in the inhaled air is…… | உள்ளிழுக்கப்படும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு …………. சதவீதம் ஆகும்.

a) 79. 00 |79.00
b) 0.04 | 0.04
c)21.00 |21.00
d) 15.70 | 15.70

CLICK BUTTON…..

ANSWER : c)21.00 |21.00

7. Which part of the brain aids in visual tracking of moving objects| மூளையின் எப்பகுதி அசையும் பொருட்களின் பார்வைப் பாதை?

a) Superior colliculi| மேல் கோலிகுலி
b) inferior colliculi| கீழ் கோலிகுலி
c)Cerebellum| சிறுமூளை
d) primary motor area| முதன்மை இயக்க பகுதி

CLICK BUTTON…..

ANSWER : a) Superior colliculi| மேல் கோலிகுலி

8.Graves disease is otherwise known as……. | கிரேவின் நோயின் மறுபெயர்

a) Diabetes| நீரிழிவு
b) Thyrotoxicosis| தைரோடாக்ஸிகோஸிஸ்
c) Cretinism| கிரிட்டினிசம்
d) Drawfism| குள்ளத்தன்மை

CLICK BUTTON…..

ANSWER : b) Thyrotoxicosis| தைரோடாக்ஸிகோஸிஸ்

JUNE – 2006 – BIO-ZOOLOGY

9. The daily secretion of saliva ranges from| தினந்தோறும் சுரக்கப்படும் உமிழ்நீரின் அளவு

a) 1000 – 1500 ml | 1000 -1500 மி.லி
b)1000 – 1700 ml |1000- 1700 மி.லி
c) 1000 – 1800 ml |1000- 1800 மி.லி
d)1000 – 1900 ml |1000-1900 மி.லி

CLICK BUTTON…..

ANSWER : a) 1000 – 1500 ml | 1000 -1500 மி.லி

10.The smallest leucocytes are | வெள்ளையணுக்களில் மிகச் சிறியவை

a) Eosinophils | இயோசினாஃபில்கள்
b)Neutrophills | நியூட்ரோஃபில்கள்
c) Lymphocytes | லிம்போசைட்டுகள்
d)Monocytes | மோனோசைட்டுகள்

CLICK BUTTON…..

ANSWER : c) Lymphocytes | லிம்போசைட்டுகள்

11. Alzheimer|s disease is associated with | அல்சீமியர் நோய் எதனுடன் தொடர்புடையது?

a)Inflammation of meanings | மூளைஉறைகளில்வீக்கம்
b)bleeding of brain vessels | மூளை இரத்தக்குழாய்களில் கசிவு
c) spinal cord malfunctions | தண்டுவட செயல்குறைபாடு
d)Atrophy of cerebral cortex | பெருமூளைப்புறணிப் பகுதி செயலிழப்பு
12. The persentage of urea in urine is | சிறுநீரில் காணப்படும் யூரியா அளவு.

a) 2 % |2 %
b)2.5 % |2.5 %
c) 2.7 % |2.7 %
d)2.8 % |2.7 %

CLICK BUTTON…..

ANSWER : ) 2 % |2 %

SEPTEMBER – 2006 – BIO-ZOOLOGY

13.Vitamin A plays an important role in| வைட்டமின் ‘ A ” யின் முக்கிய வேலை

a)Bone growth| எலும்பு வளர்ச்சி
b)Blood clotting| இரத்தம் உறைதல்
c) Visual perception| கண்பார்வை உணர்வு
d)Energy production| ஆற்றல் உற்பத்தி

CLICK BUTTON…..

ANSWER : c) Visual perception| கண்பார்வை உணர்வு

14.Which one of the following is an autoimmune disease| கீழ்வருவனவற்றுள் எது சுயநோய்த் தடுப்பு அமைப்புக் குறைபாடு நோய்?

a)Myasthenia gravis| மையாஸ்தீனியா கிரேவிஸ்
b)Diabetes| டையாபெட்டிஸ்
c) Stroke| பக்கவாதம்
d)AIDS| எய்ட்ஸ்

CLICK BUTTON…..

ANSWER : a)Myasthenia gravis| மையாஸ்தீனியா கிரேவிஸ்

15.Stones formed in the urinary bladder can be disintegrated by a treatment called| சிறுநீரக பையில் தோன்றும் கற்களை அகற்ற பயன்படுத்தப்படும் சிகிச்சை முறை

a)Heamodialysis| இரத்த ஊடு பகுப்பு
b)Bypass surgery| மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை
c) Lithotripsy| லித்தோடிரிப்சி
d) Kidney transplantation| சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

CLICK BUTTON…..

ANSWER : c) Lithotripsy| லித்தோடிரிப்சி

16.At the termination of menstruation the corpusluteum is converted into a scar tissue called| மாதவிடாய் நிலையின் முடிவில், கார்பஸ் லூட்டியமானது ஒரு வடுவாக மாறும். அந்த வடுவின் பெயர்

a)Corpus callosum| கார்பஸ் கலோசம்
b)Corpus albicans| கார்பஸ் அல்பிகன்ஸ்
c) Corpus striatum| கார்பஸ் ஸ்ட்ரையேட்டம்
d)Endocrine tissue| நாளமில்லா சுரப்பித் திசு

CLICK BUTTON…..

ANSWER : b)Corpus albicans| கார்பஸ் அல்பிகன்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: