546 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி 4ம் கட்ட கலந்தாய்வு செப்., 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறுகிறது.

டிஎன்பிஎஸ்சி 4ம் கட்ட கலந்தாய்வு செப்., 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறுகிறது. காலியாக உள்ள 546 பணியிடங்களை நிரப்ப 4ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகின்றது. 2 நாட்கள் நடைபெறும் இக்கலந்தாய்வு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடத்தப்படுகின்றது. கலந்தாய்வுக்கு பங்கேற்க தவறியவர்களுக்கு, மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படமாட்டாது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: