ஏப்ரல் 2013–ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in எனும் இணையதளத்தில் 2–ந்தேதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஏப்ரல் 2013–ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் http://www.dge.tn.nic.in எனும் இணையதளத்தில் 2–ந்தேதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலம் தேர்வர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கு.தேவராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: