முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.
முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.
இதில் “பி’ வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தவறான கேள்விகள், அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக, முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

13 responses

 1. last year tamil medium student posting innum podala

  ippa second result

  intha exam tamil medium quota enna panna porangalo………….?

  senthilkumar v

 2. commerce candidate contact me @ 9790401204 or balaafin@gmail.com and expected cut off marks

 3. enna kodumai sir ithu

  reanswer key july 20th varumnu sonnanga

  ana innaiku 2 varathula result varumnu solranga

  aduthu enna varumnu solrangaloo

  govinda!

 4. When will they publish the final key answer?

 5. hope! it will not extend more than two weeks…

 6. sendra varudam botany subject ku exam date la appointment
  intha varudam tamil subjectu uku?

  kaalam kadathum TRB

 7. first TET result aparam next PG callfer panni exam ezhuthi
  aparam intha PG Result varum

 8. sir Mannikavum

  Neenga intha PGTRB ku Pudhusa?

 9. pg botany expected cutt off mark sollunga friend

 10. pg physics expected cutt off mark sollunga

 11. pg zoology expected cutoff mark pls

 12. pg physics cutoff mark may be from 100 because question paper was tough comparing to previous years physics trb exams.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: