ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், அக்டோபர் மாதம் தேர்வு முடிவை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

25 responses

 1. அனைவராலும் விரும்பக்கூடிய பணி! ஆசிரியர் பணி. இப்பணிக்காண தேர்வு கடந்த 17 & 18 தேதிகளில் நடைபெற்றது. ஆனால், தற்போது.. தேர்வுகளுக்கான கேள்விகள் முன்கூட்டியே பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததாக செய்திகள் வெளியாகி, பலரை கைது செய்ததாக செய்தி தாள்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனால், நடைபெற்ற இத்தேர்வு ரத்தாகுமா? அல்லது மறு தேர்வு நடைபெறுமா?. இதற்குத் தீர்வுதான் என்னா?தேர்வுவாரியமும், அரசும் வாய்திறக்காமல் இருப்பது ஏன்?

 2. Kadinamaaga ulaithu padithavargalai Muttaalaakki vittaargal.Ooivu petra Neethipathi Thalaimaiel TET RE-EXAM vaika vendum.TRB mel Nambikkai illai…

 3. TET தேர்வில் அறிவியல் பாடத்தில் கடினமாகவும் சமூக அறிவியல் பாடத்தில் எளிதாகவும் கேள்விகள் கேட்கபட்டன .இதனால் கணிதம் மற்றும் அறிவியல் படித்த மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற முடியாத நிலை ஏற்படுகிறது .தகுதி தேர்வு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான கேள்வி கேட்க வேண்டும் .தமிழ் ,ஆங்கிலம் ,சமூக அறிவியல் படித்த மாணவர்கள் எப்படி கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை நடத்த முடியும் .இது படிக்கும் மாணவர்களும் எதிர்காலத்தை பாதிக்காதா? B.sc B.ed படித்த மாணவர்களின் கதி என்ன ? TET 2012 தேர்வில் B.Sc B.Ed 2000 பேர் மட்டுமே தகுதி ஆனார்கள் .அனால் B.A B.Ed இல் 6000 பேர் தகுதி ஆனார்கள் .

 4. tet and tnpsc exam thevai ilai ela exam question paper sales panitu ethuku exam vaikanum day nit risk eduthu padichi waste easy Rs.kuduthu pas panranga re exam vaikanum ilati tamil nadu full ah strike panuwom govt and all boards r waste question epadi league aguthu apo nalla officers ilaya elorayum dismiss panunga ela time question ana y nanga padikanum y exam exam name wachi canditate kita govt and board panam earn pana short cut method ah

 5. pls understand unemployee vethanai panam irupavan than apo pass panamudiyum and job poga mudiyumna y exam.pls cancel tet all exam govt action edukalana tet canditate elorum suicide than pananum.d.t.ed and b.ed padikatha statela tet ok but we r studied.teacher job pathi padikatha canditate ku than exam nanga than elam padichiirukomnu teacher ku qualify nu intha govt than certificate kuduthathu. apo antha certificate elam duplicate ah. ipo panam earn pana new method follow panuthu govt and all exam boards.padicha elorum joint panina govt ethum pana mudiathu so cancel tet exam……by affected person

 6. tet and tnpsc exam thevai ilai ela exam question paper sales panitu ethuku exam vaikanum day nit risk eduthu padichi waste easy Rs.kuduthu pas panranga re exam vaikanum ilati tamil nadu full ah strike panuwom govt and all boards r waste question epadi league aguthu apo nalla officers ilaya elorayum dismiss panunga ela time question ana y nanga padikanum y exam exam name wachi canditate kita govt and board panam earn pana short cut method ah

 7. Tet re exam natakkuma maths teacher velai ketaikkuma

 8. Eppo Tet re exam natakkum

 9. உண்ணா விரதப்போராட்டம்கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது . அதன் அடிப்படையில்உயர் நீதிமன்றம் 09.07.2013அன்று தகுதி தேர்வு இல்லாமல் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது . ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதை காலம் தாழ்த்தி வருகிறது . எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாளஉண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது .தேதி : 29.08.2013,வியாழக்கிழமைநேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரைஇடம் : சின்னசாமி ஸ்டேடியம் எதிரில்,சேப்பாக்கம் ,சென்னைஅனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு நமது நியாமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்இப்படிக்குசான்றிதழ்சரிபார்க்கப்பட்டுபணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்குறிப்பு : 23.08.2010க்கு முன்பு சான்றிதழ்சரிபார்க்கப்பட்டஆசிரியர்கள் அனைவரும் தவறாமல்கலந்துகொள்ளவும் .CONTACT :M.HARIKRISHNAN -9443578274

 10. For TNTET 2013 PAPER I AND II TAMIL SUBJECT KEY KINDLY VISIT http://www.thamaraithamil.blogspot in

 11. science,tamil @ maths nalla padichum science la mark aduka mudiyala. tet 2013 la pass aguvenanu theriyala. social sciencea mattum easya keakuranga. sciencea romba kastama keakuranga sir. ana koduma sir???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

 12. This comment has been removed by the author.

 13. oru silar social easy ya kekuranga, science se kastama kekuranga nu solranga…unmailey indha murai social, science ellamey easy dhan..social le nerai ya peru pass panradhu ku reason ennanu parthomna pass pannavangalla 90 percent matric school teachers dhan.. adhuvum social science teachers just history r geography mattum edukurathilley… nanga history, geography, civics, economics nu all subjects 6 to 10 std edukuroem…so, engaluku ellamey easy ya theriyuthu…science edukuravanga maths kastamnu ninaikaranga, maths edukuravanga science kastamnu ninaikuranga… so avangaluku ellamey kastama theriyuthu… inimey namakku ellamey thiriumnu confidence oda solli parunga ellamey easy ya irukum…

 14. Social easy nu chuma…ethavadhu solanum nu soladhinga…6th std book to 12 varaikum irukra book padichavangaluku than athoda kashtam therium…apdi partha elamey kashtamthan…suma fault kandu pidikradha vitutu …ethaiyum nadu nilaya parthu think panunga..i history alone u have to remember more 500 years with incident…do u think it is easy thing? Inum civics..geography…economics nu evlavo iruku…ovonaium padichi mudikradhu kula paithiyam pudichidum…of course… Exam la one two questions romba easy ya ketadhu unmathan athukaga whole social questions elamey easy nu solradhulam entha vidhathilum,accept pana mudiyadhu…nama elarum tet exam la vetri pera ondru serndhu god kita pray panvom…

 15. Social easy nu chuma…ethavadhu solanum nu soladhinga…6th std book to 12 varaikum irukra book padichavangaluku than athoda kashtam therium…apdi partha elamey kashtamthan…suma fault kandu pidikradha vitutu …ethaiyum nadu nilaya parthu think panunga..i history alone u have to remember more 500 years with incident…do u think it is easy thing? Inum civics..geography…economics nu evlavo iruku…ovonaium padichi mudikradhu kula paithiyam pudichidum…of course… Exam la one two questions romba easy ya ketadhu unmathan athukaga whole social questions elamey easy nu solradhulam entha vidhathilum,accept pana mudiyadhu…nama elarum tet exam la vetri pera ondru serndhu god kita pray panvom…

 16. How many vacancies are there for english?

 17. Social science easy nu yar boss sonnathu…. 7th s.s bookla history mattum paduchu parunga….. 9th std s.s book la 1st 3 lesson mattum paduchu parunga…… paducha qstn iruntha qstn easy illaina kastam…. avlothan dfrnt

 18. BA BEd muducha yarum science maths teacher'a illa…. unga vacent ungaluukku irukku pass panni vanga

 19. Ana ungaluku neenga ug padicha sociala mattumae 7th 9th ka padikka kastam nu soluringa appadi irukkum bhodhu 11th schoolaiyae maths adukadhavanga and science avalava interest illadavanga ivanga nilamai yenna? Government than evanga kastam and feelingsa purinjikala.padichaquestions nera science ketkamattanga…. but indha examla directaketta but it is not at all times. .. pls support pannalainalum science and maths teachersa hurt pannathinga

 20. Sovial easy nu solala but science la kudaneenga solura mathiri physics, chemistry, botany zoology nu padikkathan venum.. ana ungaluku social mudinjiruchinanga inum maths veta 6 to 10padikkanum….. appo kastamyaruku konjam yosinga.. language teachers kaila 30 marks iruku. Social teachers kaila 60 marks iruku. .. but nanga scincela franka sollanumna enga kaila verum 10 mark idhuvae adhigam because of different major. .pls respect our feelings

 21. Moodikitu un velaiya paruda.tet pass panna vakku illa,nondi saaku solriya.

Leave a Reply to Gnana Prakash Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: