முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்’ வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு | பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல் மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.

Advertisements

11 responses

 1. DONT ALLOW THE LATE PROCESS LIKE LAST YEAR TRB EXAM.IT WILL MAKE LOT OF MENTOL WORRYS TO THE LAKHS OF STUDENTS.

 2. For tentative PG tamil answer keys please see the linkhttp://thamaraithamil.blogspot.com

 3. This comment has been removed by the author.

 4. கணிதம் பி.ஜி.யில் வினாத்தாள் ஏ வில் 23,31,37 மேலும் சில வினாக்களுக்கு விடைகள் குறியீட்டு காட்டப்பட்டிருந்ததாக சில பள்ளி கணித ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனார் அது உண்மையா? ஏனெனில் எனது வினாத்தாள் பி எனக்கு எந்த வினாக்களுக்கும் விடைகள் குறியீட்டு காட்டப்படவில்லை.மேலும் இது தொடர்பாக எந்த செய்திகளும் இதுவரை வரவில்லை காரணம் என்ன ? வினாத்தாள் ஏ உடையவர்கள் அமைதியாக இருந்துவிட்டார்களா? ஏதேனும் செய்தி நீங்கள் கேள்விப்பட்டால் விளக்கம் தரவும்

 5. கணிதம் தேர்விற்கு உத்தேச விடைகள் காண link அனுப்பவும்

 6. ala ud din khilji appointed khizar khan and mula deva(add and read in question no.1 last point)

 7. When trb solves these kind of problems??

 8. When trb solves these kind of problems??

 9. This comment has been removed by the author.

 10. ஏன் இரண்டு மடங்கு தேர்ச்சிப் பட்டியல் வேண்டாம் என்றால் எழுத்துத் தேர்வில் மதிப்பெண்கள் பெற்று பதிவு மூப்பு இல்லாதவர்கள் வேலை வாய்ப்பை இழந்து விடுகின்றனர்……………..அதனால் கடந்த ஆண்டு பாதிக்கப் பட்டவன் நான்………….!

 11. naanum kadandha aandu pgtrb-inal padhika patavargalil oruvan..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: