தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான முதற்கட்ட பணிகள் அரசு மேற்கொண்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் சேர்க்கைக்கு ஏதுவாக தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உரிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Advertisements

6 responses

  1. Hi sir Please Publish that School and location

  2. please publish list

  3. If the upgradation listed in June month itself many students will be happy

  4. sir please publish salem dt new schools

  5. please publish the upgraded school's and the lacotion of that's.

  6. Can any one of you say the norms for a middle school to be upgraded to a high school ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: