நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது.

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் இரண்டரை லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூபாய் ஒரு லட்சமும், வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூபாய் இரண்டு லட்சமும் வழங்கினர்.
Advertisements

8 responses

  1. Really sivakumar is a great actor and social service man.. I WISH HIM TO CONTINUE THIS SERVICE.. HATS OF TO THEM….

  2. agaram foundation helps to economicaly poor students. this is very good service.

  3. HATS OFF SIVAKUMAR SIR , MY LOVE SURYA AND KARTHI…

  4. எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பார்கள். அத்தகைய கல்வியை பெற உதவும் இவர்களது பணி மகத்தானது…

  5. I WISH AGARAM FOUNDATION,BECAUSE IT HELS FOR POOR STUDENT EDUCATION.

  6. i like suriya ,ungal sevaikku uruthunaiyaga nanum irukka vendum

  7. THANKS TO AGARAM FOUNDATION.

  8. everthing they done very effectively,good think,good thought…go head …we wish them do ..feture.. weldone sir Sivakumar.. surya… karthy… thank you and your family…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: