முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலைஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு  ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்க மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இந்த முறை இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும் எனவும், தபாலில் அனுப்பப்படாது எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  

2 responses

  1. in which site we have to use to down load the hallticket

  2. I can't receive my hall ticket till now. what problem i want know that please

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: