அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர் பிற நிபந்தனையுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும்.

RTE Act 2009- 4 பிரிவு 23, தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்விச் சட்டம் உரிமை விதிகள் 2011 விதி 16(2) ஆகியவற்றின் படியும் ஆசிரியர்களின் நியமனத்திற்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பிற நிபந்தனைகளோடு ஆசிரியர் தகுதியும் கண்டிப்பாக தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
Advertisements

One response

  1. what reason? i am aided school teacher … joining date 10.10.2011 nan join pannumpothu enthe tet go ella… tet go tamilnadula vantha date 15.11.2011.. posting vangana nan tet eluthi pass pannaunum enna neithi ethu ? first tet 2012 what government said

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: