பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு : 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 மற்றும் 29.05.2013 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பள்ளிக்கல்வித்துறையில் 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013 அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். table.tableizer-table { border: 1px solid #CCC; font-family: ; font-size: 16px; } .tableizer-table td { padding: 4px; margin: 3px; border: 1px solid #ccc; } .tableizer-table th { background-color: #215D07; color: #FFF; font-weight: bold; }
வ.எண் நாள் நேரம் விவரம் இடம்
1 28.05.13 காலை பட்டதாரி ஆசிரியர்,சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர்,இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டதிற்குள்) முதன்மை கல்வி அலுவலகம்
1 29.05.13 காலை பட்டதாரி ஆசிரியர்,சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர்,இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டம் விட்டு மாவட்டம்) முதன்மை கல்வி அலுவலகம்
Advertisements

8 responses

  1. Thank you for publishing the news immediately.

  2. If the counselling held after the promotion of BT to PG Or BT to High School HM, it will be better. Then only Southern district will have vacancy otherwise there is no use. The Teachers Union should consider and should took notice to the Department. Thank You.

  3. Thank you on behalf of all BT's
    May i know is there any release of vacancy list

  4. sir what about the (deployment)surplus teachers? is that councelling held tomorrow (27th of may)?

  5. IT WILL BE BETTER WHEN THE COUNSELLING IS HELD AFTER THE PROMOTION FROM BT TO PG AND HS HM

  6. sir

    were can i c the vecancies list.the link is not working.pl suggest me how to c the vecancies

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: