கணித பட்டதாரி ஆசிரியர், உதவி என்ஜினீயர் தேர்வு முடிவு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 16.12.2012 அன்று நடைபெற்ற சமூக நலத்துறையில் பட்டதாரி ஆசிரியர்(கணிதம்) பதவிக்கான 3 காலிப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட 9 விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் தேர்வாணைய வலைதளம் http://www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் குறித்த விவரங்கள் தேர்வாணைய வலைதளம் மற்றும் அழைப்பாணை மூலம் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். 16.12.2012 அன்று நடைபெற்ற தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மாநில பணிமனையில் உதவி பொறியாளர்(தானியங்கி) பதவிக்கான 1 காலிப் பணியிடத்திற்கான எழுத்து தேர்வின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட 3 விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் தேர்வாணைய வலைதளம் http://www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் குறித்த விவரங்கள் தேர்வாணைய வலைதளம் மற்றும் அழைப்பாணை மூலம் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: