பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்கள் நேற்று முதல் விநியோகிக்கப் படுகின்றது.
2013-14 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில், பிளஸ் 2 மற்றும் ஐஐடி படித்த மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: