முதுகலை ஆசிரியர்களுக்கான ரேங்க் லிஸ்ட் எனப்படும் தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகிறது .தாவரவியல் பாடத்தில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர்களுக்கான ரேங்க் லிஸ்ட் எனப்படும் தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பணி நியமனம் பெற்றுள்ள 2,300 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல், அவர்களின் தரவரிசைப் பட்டியல், தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் விவரம், கட்-ஆஃப் மதிப்பெண் போன்ற விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தாவரவியல்  பாடம் தவிர மீதமுள்ள பாட ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தாவரவியல் பாடத்தில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6 responses

  1. what about 2nd cv candidates list any information pls update.

  2. what about 2nd list cv completed candidates status ? any information pls update.

  3. List is released TRB Web Site pls check on list.

  4. sir what about 2nd list c.v completed status?

  5. what about vacancies of 1500& 900 said by Tamilnadu C.M , will it have chance for placing candidate who are all called for 2nd list C.V completed candidate

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: