மூலத்துறை நடுநிலைப்பள்ளி மாணவர்களின் முத்தான சாதனை

அனைவருக்கும் கல்வி இயக்கமானது இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு பள்ளி மாணவர்களிடையே பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் பல்வேறு இலக்கிய மன்றப் போட்டிகளை நடத்தியது. அதில் கோவை மாவட்ட அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்கான பிரிவில் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த K. தினேஷ்குமாரும்,S. லோகேஸ்வரனும் (சிறப்புப்பரிசு) முதலிடத்தைப் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனா.; அவர்களுக்கு 27-12-2012 அன்று கோவை சித்தாப்புதூரில் நடந்த RTE கருத்தரங்கில் மாநிலத் திட்ட இயக்குநர் முகமது அஸ்லாம் அவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: