* டி.ஆர்.பி., தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.* பதவி உயர்வு மூலம், பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்; இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.* சத்துணவு பணியாளர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. * டி.என்.பி.எஸ்.சி., மூலம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36 இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் 2 மணிக்கு நடக்கிறது. அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

* டி.ஆர்.பி., தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.* பதவி உயர்வு

மூலம், பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்; இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.* சத்துணவு பணியாளர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
* டி.என்.பி.எஸ்.சி., மூலம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36 இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் 2 மணிக்கு நடக்கிறது.
அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். Read More

6 responses

  1. 185 computer instructor pani niyamanathal B.Ed., computer science mudithavargalukku oru aaruthal.ithai pondra vaippu engalaippondru B.Ed., muditthu kathirupporukkum kidaikkuma?

  2. God is great ,only thing is to wait.

  3. i have doubt yar…when they were conducted trb for computer science graduates

  4. When did they conducted Trb exam, may know the list of selected candidates

  5. we should not ask such questions! exam was conducted specially, withoyut announcement. 🙂

  6. I am a BEd in computer science.may i know when did call trb exam? how can i apply?please inform me

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: