2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் விரைவில்…

2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் 
* பள்ளிக்கல்வித் துறை : மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012                         முதல் 09.06.2012 க்குள்  மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012  அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.
குறிப்பு: சில நிர்வாக காரணங்களால் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்

* தொடக்கக்கல்வித் துறை : மாறுதல்  கோரும் ஆசிரியர்களின்  விண்ணப்பங்களை05.06.2012                         முதல் 09.06.2012 க்குள்  பெற்று ஒப்படைக்க வேண்டும்.

கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: