ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2009க்கு முன்னர் இருந்த பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்று, தற்போது மீண்டும் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் (முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு), புதிய பாடத்திட்டத்தின்படி அனைத்து தேர்வுகளையும் எழுத வேண்டும் எனவும், இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 responses

  1. Due to this exam will tet exam postpone ?

  2. sir,please post exam application

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: