70 மாவட்ட கல்வி அதிகாரிகள் இடமாற்றம், 46 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தமிழ்நாடு முழுவதும் 70 மாவட்ட கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 46 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1.அ.புகழேந்தி – மாவட்டக் கல்வி அலுவலர் திருச்சி,
2.நா.கிருபாகரன்- மாவட்டக் கல்வி அலுவலர் தென்சென்னை,
3.நா.ராஜசேகரன்- மாவட்டக் கல்வி அலுவலர் தர்மபுரி,
4.பொன்.அருண்பிரசாத்- மாவட்டக் கல்வி அலுவலர் ஈரோடு,
5.தா.சண்முகம்- மாவட்டக் கல்வி அலுவலர் சென்னை கிழக்கு,
6.து.கணேஷ்மூர்த்தி -மாவட்டக் தொடக்க கல்வி அதிகாரி, கோவை,
7.மு.ராஜமாணிக்கம்- மாவட்டக் தொடக்ககல்வி அதிகாரி, வேலூர்,
8.இரா.பூபதி- மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்,
9.சொ.சண்முகம்- மாவட்டக் கல்வி அலுவலர் செய்யாறு,
10.இரா.பாரதமணி-மாவட்டக் தொடக்க கல்வி அதிகாரி, ஈரோடு,
11.எச்.பத்ரு- மாவட்டக் கல்வி அலுவலர் திருவண்ணாமலை,
12.எம்.ஜெயலட்சுமி- மாவட்டக் கல்வி அலுவலர் பெரம்பலூர்,
13.ரெ.மகாலிங்கம்-மாவட்டக் தொடக்க கல்வி அதிகாரி, தர்மபுரி,
14.அ.கமலா- மாவட்டக் கல்வி அலுவலர் நாகப்பட்டினம்,
15.ஜெசாந்தமூர்த்தி-மாவட்டக் கல்வி அலுவலர் உசிலம்பட்டி
16.மா.ராமகிருஷ்ணன்- மெட்ரிக் பள்ளி ஆய்வர்  திண்டுக்கல்
17.எல்.நிர்மலா – மாவட்டக் கல்வி அலுவலர் கும்பகோணம் ,
18.ரெ.பரமசிவம்- மாவட்டக் கல்வி அலுவலர் மயிலாடுதுறை
19.ப.ராஜேந்திரன்- மாவட்டக் கல்வி அலுவலர் பட்டுக்கோட்டை,
20.செ.சுபாஷினி -மாவட்டக் தொடக்க கல்வி அதிகாரி, மதுரை,
21.ந.சண்முகம் – மாவட்டக் கல்வி அலுவலர் திருநெல்வேலி,
22.மு.ஜாய் எபினேசர் கெட்ஸி – மெட்ரிக் பள்ளி ஆய்வர், திருநெல்வேலி,
23.ச.செந்தில் வேல்முருகன்-மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி                                                           விருதுநகர்,
24.கு.ராஜேந்திரன்- மாவட்ட கல்வி அலுவலர் பெரியகுளம்,
25.சி.தமிழ்ச்செல்வி -மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, திண்டுக்கல்,
26.க.ஜெயக்கண்ணு – மாவட்டக் கல்வி அலுவலர் விருதுநகர்,
27.கு.சார்லெட் சஜிதா- மாவட்டக் கல்வி அலுவலர் அருப்புக்கோட்டை,
28.அ.கிளாடிஸ் ஸ்டெல்லா – மாவட்ட கல்வி அலுவலர் தூத்துக்குடி,
29.இரா.சுவாமிநாதன்-மாவட்டக் கல்வி அலுவலர் தேவக்கோட்டை,
30.வே.விஜயன்- மாவட்டக் கல்வி அலுவலர் பழனி,
31.ர.பாலமுரளி- மாவட்டக் கல்வி அலுவலர் கோவை,
32.கே.பார்வதி- மாவட்டக் கல்வி அலுவலர் புதுக்கோட்டை,
33.அ.காதர்சுல்தான்-மாவட்டக் கல்வி அலுவலர் தஞ்சை,
34.க.பத்மாவதி -மாவட்ட தொடக்ககல்வி அதிகாரி, திருச்சி.
35.ப.உஷா – மாவட்ட கல்வி அலுவலர் திண்டுக்கல்,
36.இரா.முருகன்- மாவட்டக் கல்வி அலுவலர் உத்தமபாளையம்,
37.அ.கஸ்தூரிபாய்- மாவட்டக் கல்வி அலுவலர் மேலூர்,
38.எ.சாந்தி- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, கடலூர்,
39.க.மணியம்மாள்-மெட்ரிக் பள்ளி ஆய்வர், சேலம்,
40.சா.மார்ஸ்- மாவட்டக் கல்வி அலுவலர் விழுப்புரம்,
41.மு.ராமசாமி-மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, விழுப்புரம்,
42.பெ.அய்யண்ணன்-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, திருவண்ணாமலை, 43.பெ.அமுதவல்லி – மாவட்டக் கல்வி அலுவலர் திருவள்ளூர்,
44.கே.பி.மகேஸ்வரி-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, கிருஷ்ணகிரி, 45.வெ.தமிழரசு- மாவட்டக் கல்வி அலுவலர் அறந்தாங்கி,
46.தி.அருள்மொழிதேவி-மாவட்டக் கல்வி அலுவலர் கரூர்,
47.மு.கணேசன்- மாவட்ட கல்வி அலுவலர் தக்கலை,
48.அ.ஞானகவுரி-மெட்ரிக்பள்ளி ஆய்வர், மதுரை,
49.சா.நிலஒளி-மாவட்ட வயது வந்தோர்கல்வி அலுவலர், ஈரோடு,
50.பெ.சாந்தகுமாரி-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, நாகர்கோவில்,
51.அ.வசந்தா – மாவட்டக் கல்வி அலுவலர் கடலூர்,
52.எஸ்.மார்த்தாள் பிரபாவதி- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, நாகப்பட்டினம்,
53.க.சுப்பிரமணியன்-மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, பெரம்பலூர், 54.ச.கோபிதாஸ்-மெட்ரிக் பள்ளி ஆய்வர், கோவை,
55.ஆ.சுசீலா-மெட்ரிக் பள்ளிஆய்வர், புதுக்கோட்டை,
56.கொ.தனபாலன் -மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர், விழுப்புரம், 57.வெ.செங்குட்டுவன் – உதவி இயக்குனர், தொடக்க கல்வி இயக்ககம், சென்னை,
58.இரா.குணசேகர் – மாவட்டக் கல்வி அலுவலர் பொள்ளாச்சி,
59.வெ.ஜெயக்குமார் -மாவட்டக் கல்வி அலுவலர் முசிறி,
60.அ.ரோஸ்லின் மேரி – மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, தூத்துக்குடி, 61.இரா.அருள்மொழி தேவி – மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், நாமக்கல்,
62.நா.அருள் முருகன் – மாவட்டக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி,
63.வெ.த.கலைச்செல்வன் – உதவி இயக்குனர், பள்ளிக் கல்வி இயக்குனரகம், சென்னை,
64.பி.முருகன் – மாவட்டக் கல்வி அலுவலர் சேரன்மகாதேவி,
65.க.முனுசாமி – மாவட்டக் கல்வி அலுவலர் சேலம்,
66ஜே.அஞ்சலோ இருதயசாமி-மெட்ரிக் பள்ளி ஆய்வர், சென்னை,
67.ஆர்.சிவகாமசுந்தரி-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, சென்னை,
68.ஏ.இஸ்மாயில்-ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் ஆய்வர், சென்னை,
69.சி.வைத்திலிங்கம்-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, திருவாரூர்,
70.கே.ஸ்ரீதர்- மாவட்டக் கல்வி அலுவலர் அரியலூர்.
தலைமை ஆசிரியர்களாக இருந்து மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று பணிநியமிக்கப்பட்டவர்களின் பெயர்களும், பதவி ஏற்க உள்ள இடங்களும் வருமாறு:-
71.பி.முத்துசாமி- மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தேனி,
72.ஜி.தாமரை வசந்தா-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அரியலூர்,
73.ஆர்.சீத்தாராமன்-மாவட்டக் கல்வி அலுவலர் ராமநாதபுரம்,
74.த.ஜோசப்ராஜ் -மெட்ரிக் பள்ளி ஆய்வர், திருவண்ணாமலை,
75..என்.மாரிமுத்து – மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, புதுக்கோட்டை.
76.பி.விஜயகுமாரி-மெட்ரிக் பள்ளி ஆய்வர், திருவள்ளூர்,
77.கே.ராஜாத்தி-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, கரூர்,
78.ஏ.குணசேகரன்- மாவட்டக் கல்வி அலுவலர் பரமக்குடி,
79.பி.சரோஜா- மாவட்ட கல்வி அலுவலர் சங்ககிரி,
80.என்.ஜெயராமன் -மெட்ரிக் பள்ளி ஆய்வர், ஈரோடு,
81.இ.மணி- மாவட்டக் கல்வி அலுவலர் ஓசூர்,
82.எஸ்.தாமஸ் துரை- மாவட்ட கல்வி அலுவலர் திருவாரூர்.
83.டி.சீத்தாலட்சுமி – மாவட்டக் கல்வி அலுவலர் காஞ்சீபுரம்,
84.கே.சந்திரசேகர்- மாவட்டக் கல்வி அலுவலர் சென்னை வடக்கு
85.பி.சுப்பிரமணி-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, திருவள்ளூர்,
86.எ.கே.அலெக்ஸ்சாண்டர் – மாவட்டக் கல்வி அலுவலர் குன்னூர்,
87.எஸ்.வைகுண்டபெருமாள்- மாவட்ட கல்வி அலுவலர் ஸ்ரீவில்லிபுத்தூர்,
88.எஸ்.ஜெயச்சந்திரன்-ஒருங்கிணைப்பாளர்,அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், சென்னை,
89.பி.சகுந்தலா – மாவட்டக் கல்வி அலுவலர் செங்கல்பட்டு,
90.ஜி.நாராயணசாமி- மாவட்ட கல்வி அலுவலர் வேலூர்,
91.பி.மதிவாணன்-மெட்ரிக் பள்ளி ஆய்வர், திருச்சி,
92.எம்.ஜெயபேச்சி- மாவட்டக் கல்வி அலுவலர் நாகர்கோவில்,
93.ஜி.திலகவதி- மாவட்ட கல்வி அலுவலர் சிவகங்கை,
94.எம்.திலகவதி-மெட்ரிக் பள்ளி ஆய்வர், காஞ்சீபுரம்,
95.ஜி.பழனி- மாவட்டக் கல்வி அலுவலர் திண்டிவனம்,
96.என்.ராமலிங்கம்- மாவட்டக் கல்வி அலுவலர் தென்காசி,
97.எஸ்.ராஜரத்தினம் -மதுரை மாநகராட்சி,
98.வி.ஜெயலட்சுமி-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, திருப்பூர்,
99.எஸ்.சிவகாமசுந்தரி-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, சிவகங்கை,
100.ஆர்.கண்ணன்- மாவட்டக் கல்வி அலுவலர் மத்திய சென்னை,
101.பி.லட்சுமி- மாவட்ட கல்வி அலுவலர் கோவில்பட்டி,
102.எஸ்.சுப்பிரமணியன்-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, நீலகிரி,
103.எஸ்.ஜி.மேரி சரோஜா- மாவட்ட கல்வி அலுவலர் கோபிசெட்டிப்பாளையம்,
104.எம்.தனசேகரன்-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, சேலம்,
105.பி.கருணாகரன்- மாவட்டக் கல்வி அலுவலர் லால்குடி,
106.எம்.சக்கரவர்த்தி-மாவட்டக் கல்வி அலுவலர் மதுரை,
107.எம்.லலிதா- மாவட்டக் கல்வி அலுவலர் குழித்துறை,
108.கே.இவிலின் சுகுணா-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, ராமநாதபுரம்,
109.ஏ.என்.ஞானகுருசாமி-மாவட்ட கல்வி அலுவலர் பொன்னேரி,
110.பி.மனோன்மணி- மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பூர்,
111.யு.நாராயணராசு- மாவட்டக் கல்வி அலுவலர் உடையார்பாளையம்,
112.பி.மெர்சி ஜாய்-மெட்ரிக் பள்ளி ஆய்வர், விருதுநகர்,
113.டி.சந்திரா-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, காஞ்சீபுரம்,
114.ஆர்.நிர்மலா-மெட்ரிக்பள்ளி ஆய்வர், கடலூர்,
115.சி.ஜான்சி பிரேமகுமாரி- மாவட்டக் கல்வி அலுவலர் கடலூர்,
116.சி.கணேசமூர்த்தி-மாவட்டக் கல்வி அலுவலர் விருத்தாசலம்,

17 responses

 1. All promotions and benefits in School Education Dept are enjoyed by BTs and High school HMs only.Direct PGs are cursed.PGs have to wait for minimum 22-24 years for their promotion while BTs get many promotions during this period.Hr sec HMs have to wait for 15 years for promotion.Are Direct PGS UNTOUCHABLES? PLEASE DON'T GET APPOINTED AS DIRECT PG

 2. All promotions and benefits in School Education Dept are enjoyed by BTs and High school HMs only.Direct PGs are cursed.PGs have to wait for minimum 22-24 years for their promotion while BTs get many promotions during this period.Hr sec HMs have to wait for 15 years for promotion.Are Direct PGS UNTOUCHABLES? PLEASE DON'T GET APPOINTED AS DIRECT PG

 3. ALREADYPGS GOT TRIPLE PROMOTION

 4. முதுகலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பின் மேல்நிலைப் பள்ளித் தலமையாசிரியராகப் பணியில் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையால் அவர்களின் மாத ஊதியத்தை வகுத்து வரும் சராசரி தொகையையும், அதே போல் பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்றவர்களின் சராசரி ஊதியத்தையும் கணக்கிட்டுப் பாருங்கள்! உண்மை புரியும் யார் அதிக பணப்பலன் பெற்றிருக்கிறார்கள் என்று!

 5. @Anonymouswhat a calculation!One who served under a HM as BT assts (promoted from PG )very soon become a district officer with extrordinary powers such as appointment/transfers and also they are inspecting officers for whom under he served. Very Good…..

 6. P.G S ARE NOW OCCUPYING THE B.T'S PROMOTION CHANCES OF HIGH SCHOOL H.M S AND B.R.T SUPERVISORS …ALL WOULD BE WELCOME IF THEY ARE FIGHTING FOR THEIR OWN PROMOTION CHANCES.IS IT FAIR TO ENTER THEIR NOSE IN TO OTHERS (BT S)PROMOTION CHANCES?

 7. Respected sir, I want details about plus two private canditate march exam .

 8. Here money or salary doesn't matter,fundamental right matters ,status matters.Less qualified and less experienced BTs and High school HMs after some years become superior officers for PGs and Hr.Sec HMs.They are enjoying all the benefits and now they are not ready to share the power.

 9. Promotion of a junior(BT) overcoming a senior(PG) ,we cant see such promotions anywhere in the world except in school edn department

 10. newly upgraded high schools list?

 11. sir TET exam compulsory or not for aided school BT s apointed after apr 2010

 12. TET exam compulsory for BRTE recruited thro TRB exam after april 2010

 13. whether TET exam compulsory or not for BRTE recruited thro TRB exam after april 2010

 14. TRB appointed candidates those who are appointed first at elementary education then transferred to school education.They are considered as juniors in school education eventhough they were appointed by TRB.Same year a person who is appointed directly at school education by TRB he is eligible for PG promotion immediately.kindly consider our problem

 15. 15.09.2005 elementary department appointed candidates by TRB there is no way to promote PGs even they are same cadre and same qualification when compared to school education department appointed candidates are promoted to PGs.

 16. what about the bt's in the middle schools selected in the trb first list? bt's appointed in the high and hr sec. schools are in the trb second and third list get chance promotion as hm.,supervisors., pg.,deeo.,deo., ceo.,ssa, ceo., but selected firsy list get chance promotion as only aeeo's…….vaazhga kalvi!!!!!!!!!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: