முதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்என, தமிழக அரசு அறிவித்துள்ளது.பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட அரசாணை: 

முதுகலை ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், இதுவரை நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இந்த முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம், முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு, அதன்படி நடைமுறைப்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு செயலர் கூறியுள்ளார்.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து மட்டும் எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது, எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டதன் மூலம், குழப்பம் தீர்ந்துள்ளது. புதிய முறையில், விரைவில் 1,500 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

9 responses

  1. this good information for younger generation.we need to know all other details

  2. This NEWS Really happy for the P.G.Assistance

  3. ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று கிடைத்த வேலையை செய்துகொண்டும் வேலைவாய்ப்பக பதிவை புதிப்பித்துக்கொண்டும்; காத்துக்கொண்டும் இருக்கும் வயதானவர்களின் கனவை காவு வாங்கும் முடிவு.

  4. ethu mattum pothathu,arasu uhavi perum palliyelum nadamurai paduthapadavendum.

  5. How many teachers whom securing highest marks in academy,well effort in teaching? Frankly I can speak TEACHING is purely skill oriented work… academic records(Mark based),written test for PGS,qualification test for PGS is completely disqualify the senior students those who has been already qualified,so according to myself, for the senior students govt should consider for those age and experience also seniority of employment exchange – sara

  6. PG TRB SYLLABUS NET MULAM KIDAIKUMA?

  7. WEATHER B.ED.,COURSE IS A PROVISIONAL COURSE OR NOT.IF IT IS PROVISIONAL COURSE KINDLY SELECT THE CANDIDATE THROUGH ONLY EMPLOYMENT SENIORITY.AND ALSO RESTRICT B.ED.INSTITUTE ACCORDING TO THE PROPORTIONATE OF THE VACANCIES.

  8. from where the application and the details about the exam (P.G Teacher)can get.guidance please.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: