65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், நிலை உயர்த்துதல் , 13,300 ஆசிரியர் பணியிடங்கள், 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள், 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்,5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், புத்தகப் பைகள்; கணித உபகரணப் பெட்டி (Geometry Box),வண்ணப் பென்சில்கள்,புவியியல் வரைபடங்கள் , முப்பருவ முறையில் தேர்வுகள் , சதுரங்க விளையாட்டு, புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் , எல்லா வகுப்புகளுக்குமான சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கை கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைதல் போன்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கள் தமிழக மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தயுள்ளது. பள்ளிக்கல்வி துறையில் ஒரு புரட்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்.

பள்ளிக்கல்வி துறையில் ஒரு புரட்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்.

65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், நிலை உயர்த்துதல் , 13,300 ஆசிரியர் பணியிடங்கள், 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள், 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்,5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், புத்தகப் பைகள்; கணித உபகரணப் பெட்டி (Geometry Box),வண்ணப் பென்சில்கள்,புவியியல் வரைபடங்கள் ,  முப்பருவ முறையில் தேர்வுகள் , சதுரங்க விளையாட்டு, புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் , எல்லா வகுப்புகளுக்குமான சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கை கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைதல் போன்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கள் தமிழக மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தயுள்ளது. பள்ளிக்கல்வி துறையில் ஒரு புரட்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்.

4 responses

  1. ஒளி மய்மான எதிர்காலம் எம் கிராமத்துக்குழந்தைகளுக்கு…………

  2. படித்த விபரம் தெரிந்த நபர்கள் அரசியல் இருந்தால் இந்த மாதிரி நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் அது மிகையாகாது! சென்றமுறையும்தான் ஒரு "இரும்பு கோட்டை கிழட்டு சிங்கம்" ஒன்று இருந்தது?

  3. what about the life of B.Sc.,B.Ed., Biochemistry candidate. Because they are waiting the favorable words of our chief minister.they studied more than enough to teach X standard.a physics graduate or a chemistry graduate can not teach clearly in biology part of science BUT a biochemistry candidate can teach any parts of science effectively.this is 100% true. so, government should give a separate quota for biochemistry graduates with B.Ed.August 26, 2011 12:06 AM joseph said…

  4. what about the life of B.Sc.,B.Ed., M.Sc., B.Ed., Computer Science candidate. Because they are waiting the favorable words of our Chief Minister.Ganesan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: