பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கை :14,377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,1353 நூலகர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்,831நடுநிலைப் பள்ளிகளுக்குத் தலைமையாசிரியர் பணியிடம் அனுமதித்தல்,344 இளநிலை உதவியாளர் பணியிடமும், 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் ஆக மொத்தம் 888 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நடப்பு ஆண்டில் அனுமதிக்கப்படும்,முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப்பணியாளர்களுக்கு 2% முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்தல்,236 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 260 கோடி செலவில் அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுசுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல்,மாணவர் நலன் கருதி தோல்வியுற்ற அனைத்துப் பாடங்களிலும் சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுகள் எழுத அனுமதித்தல்,மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ,ஸ்மார்ட் வகுப்பு ,தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும் ,அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்துதல்,பள்ளிகளுக்குப் பல்நோக்குத் தொடர்புச் சாதன ஒளி உருப் படிவுக்கருவி மற்றும் திரை வழங்குதல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தினை மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாகத் தரம் உயர்த்துதல் ,கல்வித் தகவல் மேலாண்மை முறை.

பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கை :14,377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,1353 நூலகர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்,831நடுநிலைப் பள்ளிகளுக்குத் தலைமையாசிரியர் பணியிடம் அனுமதித்தல்,344  இளநிலை

Read more »

4 responses

  1. Can anyone tell what about the 1200 RMSA candidates selected, there was no announcement about RMSA scheme ? The with held candidates in RMSA list got selection order last month, almost all the 1200 candidates have received the selection order, but no announcement about that list, announcement has come only for 3665(DSE+DEE list)Please someone clarify

  2. Can any one tell about total 14377 post available, pls need individual dept list

  3. Teachers posting is TRB or SENIORITY?Teachers posting is TRB or SENIORITY?

  4. what about the life of B.Sc.,B.Ed., Biochemistry candidate. Because they are waiting the favorable words of our chief minister.they studied more than enough to teach X standard.a physics graduate or a chemistry graduate can not teach clearly in biology part of science BUT a biochemistry candidate can teach any parts of science effectively.this is 100% true. so, government should give a separate quota for biochemistry graduates with B.Ed.August 26, 2011 12:06 AM

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: